wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5(சரவணன் த/பெ பெருமாள்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது ஒளியின் தன்மை அல்ல?

a)

ஒளி பிரதிபலிக்கக்கூடியது

b)

ஒளியால் வளைந்து செல்ல முடியும்

c)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.

d)

ஒளி தடைபடும்போது நிழல் உருவாகும்

2.

மெழுகுவர்த்தியின் ஒளியை மாணவன் பார்க்க முடியாததற்கு காரணம் என்ன?

a)

அட்டைகளில் உள்ள துவாரம் சிறியவை

b)

அட்டைகளுக்கு இடையிலான இடைவெளி மாற்றப்பட்டுள்ளது.

c)

அட்டைகள் நேராக அடுக்கப்படவில்லை.

d)

மெழுகுவர்த்தி அட்டைகளிடமிருந்து மிக தூரமாக உள்ளது.

3.

எவ்வகைப் பொருள்களில் ஒளியால் நிழலை ஏற்படுத்த இயலாது?

a)

புத்தகம்

b)

கண்ணாடிக் குவளை

c)

அட்டை

d)

பென்சில் பெட்டி

4.

எவ்வகை மேற்பரப்பில் ஒளி நன்றாகப் பிரதிபலிக்கும்?

a)

பளபளப்பான பொருள்

b)

ஒளிபுகாப் பொருள்

c)

ஒளிபுகும் பொருள்

d)

அரைகுறை ஒளி பொருள்

5.

படம், ஒரு பெண்மணி கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைக் காண முடிவதற்கான காரணம் என்ன?

a)

கண்ணாடி ஒளியை ஈர்க்கிறது

b)

கண்ணாடி ஒளியைச் சிதறச் செய்கிறது

c)

கண்ணாடி ஒளியைப் பிரதிபலிக்கிறது

d)

கண்ணாடி ஒளியைப் பரவச் செய்கிறது

6.

கார் கண்ணாடி, ஓட்டுநர் பின்னால் வரும் காரைத் திரும்பிப் பார்க்காமல், கண்ணாடி வழியே பார்க்க உதவுவதற்கு காரணம்........

a)

ஒளி பிரதிபலிக்கும்

b)

ஒளி சிதறும்

c)

ஓளி பரவச் செய்யும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

7.

ஒளி பிரதிபலிப்பதால் ஏற்படும் நன்மையைத் தெரிவு செய்க

a)

கடலின் கீழ்மட்டத்தில் நடப்பதைக் கண்காணிக்கலாம்

b)

பின்னால் மற்றும் முன்னால் வரும் வாகனத்தைக் கவனிக்க இயலும்

c)

வளைந்த பாதையில் வரும் வாகனங்களைப் பார்க்க உதவும்

d)

சொத்தைப் பற்களின் ஆழமான பிரச்சனையைக் கண்டறியலாம்

8.

மேற்காணும் படம் உணர்த்தும் கருத்து யாது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒளி சிதறல்

c)

ஒளி விலகல்

d)

ஒளி குவியல்

9.

படம் உணர்த்தும் தகவல் யாது?

a)

வாகனமோட்டியின் கவனம்

b)

ஒளி பிரதிபலிப்பின் அவசியம்

c)

ஒளி ஊடுறுவல்

d)

ஓளியின் நன்மை

10.

நிழலின் அளவை மாற்றும் காரணி ஒன்றனைக் குறிப்பிடுக

a)

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்

b)

ஒளி மூலம் மற்றும் பொருள் ஆகியவற்றின் மொத்த தூரம்

c)

ஒளி மூலத்திற்கும் திரைக்கும் உள்ள தூரம்