wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகைப்படுத்துதல்

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பொருளுக்கு ஏற்ற சரியான அறிவியல் செயற்பாங்கை தெரிவு செய்க

' பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை அல்லது வேற்றுமை தன்மைகளுக்கும் ஏற்பப் பிரிப்பதே ஆகும் '

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதல்

2.

'வகைப்படுத்துதல்' என்ற ஒரு செயல் அங்கு நிகழாதிருப்பின் முக்கிய பின் விளைவுகளை கூறுக….

(a)  

3.

மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?

a)

வகைப்படுத்துதல்

b)

முன் அனுமானம்

c)

ஊகித்தல்

d)

உற்றறிதல்

4.

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பல நிறங்களில் இருந்த பந்துகளைத் தனித்தனியாகப் பிரித்தனர். மேற்கண்ட அறிவியல் செயற்பாங்கு திறன் என்ன?

a)

கருதுகோல்

உருவாக்குதல்

b)

வகைப்படுத்துதல்

c)

செயல்நிலை

வரையறை

d)

வகைப்டுத்துதல்

5.

அறிவியல் செயற்பாங்குகளைத் தேர்ந்தெடுக.

a)

கருதுகோள்

b)

கருதுகோல்

c)

உற்றறிதல்

d)

செயல் நிலை

வரையறை

e)

செயல் நிளை வரையரை

6.

மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.

a)

வகைப்படுத்துதல்

b)

வகைப்டுத்தல்

c)

வகைப்படுதுதல்

7.

விலங்குகளின் ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலை _________________ என்கிறோம்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

தொடர்பு கொள்ளுதல்

8.

ஒற்றுமை ___________காணல் வகைப்படுத்துதலில் ஒரு கூறாகும்.

a)

வேற்றுமை

b)

நன்மை

c)

தீமை

d)

ஒன்று

9.

'தாவரங்களை இலைகளின் நிறத்திற்கு ஏற்பப் பிரிக்கப்பட்டது'. இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

செயல்நிலை

வரையறை

10.

ஒற்றுமை வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பது ............................. ஆகும்.

a)

வகைப்ப்டுத்துதல்

b)

வகைப்படுத்துதல

c)

வகைப்படுத்துதல்

d)

வகைப்படுததுதல்

11.

எழில் ஆசிரியர் கொடுத்த படத்தில் உள்ள மிருகங்களை வாழிடத்திற்கு ஏற்ப பிரித்து எழுதினான். அவன் எந்த அறிவியல் செயற்பாங்குத்திறனைப் பயன்படுத்தினான்?

a)

உற்றறிதல்

b)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

c)

வகைபடுத்துதல்

d)

வகைப்படுத்துதல்

12.

தன்மைகளுக்கு ஏற்ப அல்லது ஒற்றுமை வேற்றுமை அறிந்து செய்வது

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

உற்றறிதல்

13.

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம் ?

a)

விலங்குகளின் உணவு முறை

b)

விலங்குகளின்

நகரும் முறை

c)

விலங்குகளின்

தோல் நிறம்