NEW
Font size
WorksheetsRevision year 6
Total questions: 15
Worksheet time: 8mins
படம் இரு தாவரங்களைக் காட்டுகின்றது. ஒரு வாரத்திற்குப் பின் கண்டறியப்படும் உற்றறிதல் என்ன ?
R தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்திலும் S தாவரத்தின் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
R தாவரம் உயரமாகவும் S தாவரம் குட்டையாகவும் இருக்கும்
S தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்திலும் R தாவரத்தின் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
R தாவரத்திற்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை
படம் விலங்குகளிடையே ஏற்படும் ஒருவகை தொடர்பைக் காட்டுகின்றது.பின்வரும் சூழல்களில் எது மேற்காணும் தொடர்பைப் போன்றது ?
கீழ்க்காணும் காந்தத்தின் பெயர் என்ன ?
சட்டக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வட்டக் காந்தம்
பொத்தான் காந்தம்
கீழ்க்காணும் காந்தம் ஒன்றை ஒன்று அருகில் கொண்டுச் சென்றால் என்ன நிகழும் ?
எதிர்க்கும்
எதிர்க்காது
ஈர்க்கும்
ஈக்காது
கீழ்க்காணும் பொருளில் எது காந்தப் பொருள் ?
நெகிழி
இரப்பர்
இரும்பு
மரக்கட்டை
கீழ்க்காணும் பொருளில் எது காந்தப் பொருள் அல்ல?
எஃகு
காகித செருகி
இரும்பு
மரக்கட்டை
கீழ்க்காணும் தாவரத்தில் எது இலையின் மூலம் இனவிருத்தி செய்கிறது ?
ரோஜா
மஞ்சள்
மருவிளம்பட்டை
பெரணி
கீழ்க்காணும் தாவரத்தில் எது ஊற்றுக் கன்று மூலம் இனவிருத்தி செய்கிறது ?
மரவள்ளி
மூங்கில்
பப்பாளி
பெரணி
கீழ்க்காணும் தாவரத்தில் எது விதையின் மூலம் இனவிருத்தி செய்கிறது ?
மரவள்ளி
மூங்கில்
பப்பாளி
பெரணி
கீழ்க்காணும் தாவரத்தில் எது சிதல் விதை மூலம் இனவிருத்தி செய்கிறது ?
மரவள்ளி
மூங்கில்
பப்பாளி
பெரணி
நெகிழி புட்டி எந்த வகை கழிவுப் பொருள் ?
கரிம கழிவு
இரசாயன கழிவு
நச்சுக் கழிவு
குப்பைக் கழிவு
உ ணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம் ….
நுண்ணுயிகள்
பூஞ்சைக்காளான்
பூச்சிகளும் குச்சியமும்
பூஞ்சைக்காளானும் குச்சியமும்
குச்சியம் உயிர் வாழ ஏற்ற சூழல்கள் . . . . . .
P மிதமான வெப்பம்
Q ஈரத்தன்மை
R குளிர்
S இருள்
P & Q
P , Q & R
P, Q & S
Q, R & S
ரொட்டி மீது காணப்படுவது என்ன ?
பச்சையம்
நுண்ணியத் துவாரம்
பூஞ்சைக் காளான்
குச்சியம்
படத்தில் காணப்படும் வாழ்க்கை முறை என்ன ?
பரிமாற்ற வாழ்வு
கூட்டுயிர் வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
வேற்றிணை வாழ்வு
