wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

நட்சத்திரக் கூட்டம்

b)

நட்சத்திரக் கூட்டம் உருவாக்கும் வடிவம்

c)

வேடன் நட்சத்திரக் கூட்டம்

d)

எரிமீன்

2.

விண்மீன் குழுமத்தில் அடங்கும் வடிவங்களைத் தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

வேடன்

c)

படகு

d)

வீடு

3.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை/?

a)

பூமி சூரியனைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

4.

குறிப்பிட்ட விண்மீன் குழுமத்தை குறிப்பிட்ட காலத்தில் காண இயலும்.ஏன்?

a)

பகல் அதிகமாக இருப்பதால்

b)

இரவு குறைவாக இருப்பதால்

c)

பூமி சூரியனை சுற்றி வருவதால்

d)

இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால்

5.

இது விண்மீன் குழுமத்தில் எந்த வடிவத்தைக் குறிக்கின்றது?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

வேடன்

d)

தேள்

6.

வேடன் விண்மீன் குழுமத்தை எந்த மாதத்தில் காணலாம்?

a)

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

b)

ஏப்ரல் முதல் ஜூன் வரை

c)

ஜூன் முதல் ஆகஸ்டு வரை

d)

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை

7.

வேடன் விண்மீன் குழுமம் எந்த துருவத்தில் தோன்றும்?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

8.

வேடன் விண்மீன் குழுமத்தில் எந்த பகுதி வட திசையைக் காட்டும்

a)

கால்

b)

கை

c)

கழுத்து

d)

இடுப்பு

9.

விண்மீன் குழுமத்தின் பயன் என்ன/?

a)

திசையை அறிய உதவின

b)

பருவ காலங்கள் அறிய உதவின

c)

வடிவங்கள் அறிய உதவின

d)

வானம் அழகாக காட்சி தர உதவின

10.

அறுவடை செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

படகு

11.

படத்தில் காணப்படும் வடிவத்தை தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

முள்

c)

படகு

d)

வேடன்

12.

தென் சிலுவையின் சரியான தகவலைத் தேர்ந்தெடுக.

a)

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணலாம்

b)

தென் திசையைக் காட்டும்

c)

திருக்கை என அழைக்கப்படும்

d)

7 நட்சத்திரங்கள் கொண்டது

13.

எது 7 நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் குழுமம்?

a)

பாம்பு

b)

வேடன்

c)

தேன்

d)

படகு

14.

பயிர் செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

படகு

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

வேடன்