NEW
Font size
WorksheetsGeneral Knowledge Trivia - Tamil
Total questions: 17
Worksheet time: 6mins
வியட்நாம் நாட்டின் தலைநகரம் எது?
Hanoi
Ho Chi Minh
Cambodia
Tokyo
இவற்றுள் எந்த கிரகம் சூரியனுக்கு அருகாமையில் உள்ளது?
Jupiter (வியாழன்)
Mars (செவ்வாய்)
Earth (பூமி)
Mercury (புதன்)
இந்தோனேஷியாவின் நாணயத்தின் (Currency) பெயர் என்ன?
Rupiah
Indonesian Dollar
Euro
Indonesian Baht
மனித உடலில் நீளமான எலும்பு எது?
தொடை எலும்பு
மண்டையோட்டு எலும்பு
கணுக்கால் எலும்பு
மணிக்கட்டு எலும்பு
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
நாட்டாமை
சேர்மன்
மேயர்
ஜனாதிபதி
'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற பாடலை இயற்றியவர் யார்?'
மகாகவி பாரதியார்
பாவேந்தர் பாரதிதாசன்
கணியன் பூங்குன்றனார்
இளங்கோவடிகள்
நான்கு மணி நேரத்தில் எவ்வளவு நிமிடங்கள் உள்ளன?
60
90
240
300
இவர்களில் எந்த இயேசு கிறிஸ்துவின் சீடர், இந்திய தேசத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது?
Thomas
Paul
Peter
John
உலகில் மிகவும் ஆழமான பெருங்கடல் எது?
இந்திய பெருங்கடல் (Indian Ocean)
ஆர்க்டிக் கடல் (Arctic Ocean)
பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean)
அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)
முதல் T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
Australia
India
Pakistan
West Indies
உசைன் போல்ட் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
தடகளம் (Athletics)
நீச்சல் (Swimming)
டென்னிஸ் (Tennis)
பாக்ஸிங் (Boxing)
சிங்கப்பூரின் அசல் பெயரான "Singapura" என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம்?
Jungle City (காடுகளின் நகரம்)
City of Ships (கப்பல்களின் நகரம்)
Lion City (சிங்கங்களின் நகரம்)
City of Islands (தீவுகளின் நகரம்)
மேகிண்டோஷ் (Macintosh) கணினிகளை உருவாக்கிய நிறுவனம் எது?
Apple
Microsoft
Samsung
தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் ஒரே நாளில் (மே 1) கொண்டாடப்படுகிறது?
ஆம்
இல்லை
எந்த ஆங்கிலப் பாடல், அதிகப்படியாக, உலகெங்கிலும் பெரும்பாலான மக்களால் பாடப்படுகிறது?
Twinkle Twinkle Little Star
Happy Birthday To You
Jingle Bells Jingle Bells
Baa Baa Black Sheep
இவற்றில் எது AUDIயின் சின்னம்?
COVID-19 கிருமித்தொற்று எப்படி பரவுகிறது?
நம் மூக்கு மற்றும் வாயின் வாயிலாக சிறு துளிகளினால்
ஒருவரையொருவர் உற்றுப்பார்ப்பதினால்
நமக்குள் உள்ள தவறான சிந்தனைகளினால்
சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதினால்
