Worksheetsசுதந்திர தின புதிர்ப்போட்டி 2020
Total questions: 20
Worksheet time: 10mins
2020ம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?
60
61
62
63
மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?
மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?
பரிவுமிகு மலேசியா
மலேசியாவை நேசிப்போம்
மலேசியா தூய்மையானது
என் நேசமிகு மலேசியா
படத்தில் காணப்படும் சின்னம் எந்த வருடத்துச் சின்னமாகும்?
2014
2016
2018
2020
நம் நாட்டுத் தேசிய கொடியின் பெயர் என்ன?
பென்டேரா மலேசியா
தேசிய கொடி
ஜாலூர் கெமிலாங்
நாட்டுக் கொடி
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இதய வடிவில் உள்ள இச்சின்னம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இச்சின்னத்தில் உள்ள நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இச்சின்னத்தில் உள்ள பிறை எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இச்சின்னத்தில் உள்ள ஐந்து சிவப்பு புள்ளிகள் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
ஒற்றுமையை உணர்த்தும் ஐந்து தேசிய கோட்பாடுகள்
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இச்சின்னத்தில் இதயம் வடிவில் உள்ள ஏழு சிவப்பு வெள்ளை கோடுகள் எதனைக் குறிக்கிறது?
சவாலை முழுமனதுடன் எதிர்நோக்கும் தைரியத்தையும் தயார்நிலையையும்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
ஒற்றுமையை உணர்த்தும் ஐந்து தேசிய கோட்பாடுகள்
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
இவ்வருட தேசிய தினம் எந்த கிழமையில் கொண்டாடப்பட்டது?
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
நம் நாட்டின் தேசிய தந்தை யார்?
மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
சுதந்திரத்தின்போது நம் நாட்டை எவ்வாறு அழைப்பர்?
மலை நாடு
மலேசியா
மலாயா
சுதந்திர நாடு
நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டை எத்தனை பிரதமர்கள் ஆண்டுள்ளனர்?
6
7
8
9
நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டின் தேசிய மலர் எது?
மல்லிகை
ரோஜா
அல்லி
செம்பருத்தி
நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
புலி
சிங்கம்
யானை
கரடி
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
31 மே
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
