wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர மாதப் புதிர்க்கேள்விகள்-தே.வ சுங்கைபாரு தமிழ்ப்பளளி

Total questions: 24

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

1. டத்தோ ஓன் பின் ஜபார் எந்த வருடம் மலாய் காங்கிரஸில் தலைவராக இருந்தார் ?

a)

1956

b)

1947

c)

1946

d)

1957

2.

அம்னோவின் முதல் தலைவர் யார் ?

a)

டத்தோ ஓன் பின் ஜபார்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

அமாம் போஸ்தாமம்

d)

டாக்டர் புர்ஹானுடின்

3.

கூட்டரசு மலாயாவின் முதலாவது பிரதமர் யார் ?

a)

துன் உசேன் ஓன்

b)

துன் டாக்டர் மஹாதிர் முகமட்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

d)

துன் அப்துல் ராசாக்

4.

கூட்டணிக் கட்சி எனப்படுவது எந்தெந்த கட்சிகளை உட்படுத்தியது ?

a)

அம்னோ, மசீச

b)

அம்னோ, மசீச, மஇகா

c)

அம்னோ. மஇகா

5.

எந்த ஆண்டில் சுதந்திரக் குழு லண்டன் சென்றது ?

a)

1957

b)

1956

c)

1955

d)

1954

6.

மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?

a)

1857

b)

1957

c)

1597

d)

1997

7.

மலேசியாவின் தேசிய கொடியின் பெயர் என்ன?

a)

ஜாலோர் கெமிலாங்

b)

மலேசியா கொடி

c)

மெர்டேகா கொடி

d)

கொடி

8.

மலேசியா எனும் பெயர் எப்பொழுது உருவானது?

a)

1957

b)

1950

c)

1960

d)

2000

9.

ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

ஒற்றுமை

b)

வீரம்

c)

மன்னராட்சி

d)

உள தூய்மை

10.

நம் நாட்டில் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

11.

தேசிய கொடியில் இருக்கும் நிலா எதனைக் குறிக்கிறது?

a)

மலேசியாவில் நிலவின் தோற்றத்தை

b)

இஸ்லாம் நாட்டின் அதிகாரபூர்வ மதன் என்பதனை

c)

மன்னரின் ஆட்சியைக் குறிக்கிறது

d)

எந்த அர்த்தமும் இல்லை

12.

நமது முதல் பிரதமரை எந்த நாணயத்தில் காணலாம்?

a)

RM 1

b)

RM 2

c)

RM 3

d)

RM 4

13.

நமது நாட்டின் தேசிய பாடலின் பெயர் என்ன?

a)

JALUR GEMILANG

b)

NEGARAKU

c)

TANGGAL 31

d)

MERAMU BARA

14.

சுதந்திரத்திற்கு முன்பு மலாயாவில் இறக்கப்பட்ட கொடி யாது ?

a)

மலாயன் கொடி

b)

ரெசிடண்ட் கொடி

c)

யுனியன் ஜெக் கொடி

15.

துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை 'மெர்டேக்கா' என முழங்கினார் ?

a)

9 முறை

b)

8 முறை

c)

7 முறை

16.

சுதந்திர தந்தை என்று யாரை அழைப்பர் ?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துங்கு அப்துல் ரசாக்

c)

துன் ஹுசேன் ஓன்

17.

நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது ?

a)

1963

b)

1959

c)

1957

18.

துன் ஹுசேன் ஓன் நம் நாட்டின் எத்தனையாவது பிரதமர் ஆவார் ?

a)

ஒன்றாவது

b)

இரண்டாவது

c)

மூன்றாவது

19.

இவ்வருடம் எத்தனையாவது சுதந்திர தினமாகும் ?

a)

63

b)

64

c)

65

20.

நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?

a)

13

b)

14

c)

15

21.

மலேசியா கொடியில் உள்ள பட்டையின் வண்ணங்கள் என்ன ?

a)

சிவப்பு, மஞ்சள்

b)

சிவப்பு , வெள்ளை

c)

சிவப்பு , நீலம்

22.

தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் உள்ளன ?

a)

13

b)

14

c)

15

23.

ருக்குன் நெகாராவின் மூன்றாவது கோட்பாடு என்ன ?

a)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

b)

அரசியலமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

c)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.

24.

நம் நாட்டின் தேசிய மலர் .............

a)

ரோஜாப் பூ

b)

சூரியகாந்திப்பூ

c)

செம்பருத்திப் பூ