NEW
Font size
Worksheetsதேசிய தின புதிர்ப்போட்டி 2023
Total questions: 20
Worksheet time: 7mins
நம் நாட்டின் 10-வது பிரதமர் யார்?
டத்தோ ஸ்ரீ நஜிப்
துன் டாக்டர் மகாதீர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துங்கு அப்துல் ரஹ்மான்
நம் நாட்டின் தேசிய மலர் என்ன?
செம்பருத்தி
ரோஜா
சூரியகாந்தி
நாம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
இது நமக்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும்.
31 ஆகஸ்ட் 1955
31 ஆகஸ்ட் 1956
31 ஆகஸ்ட் 1957
நமக்கு சுதந்திரம் கிடைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
63
64
66
65
எத்தனை முறை 'மெர்டேக்கா' முழங்கப்பட்டது?
6
5
7
3
நம் நாட்டை இரு முறை ஆண்ட பிரதமர் யார்?
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
நஜிப் துன் ரசாக்
துன் அப்துல் ரசாக்
நம் நாட்டின் முதலாவது மகிழுந்து தயாரிப்பு நிறுவனம்?
புரோடுவா
புரோட்டான் சாகா
ஹொண்டா
தொயோத்தா
'மலேசியா மடானியை' அறிமுகப்படுத்தியவர்...
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துன் டாக்டர் மகாதீர் முகமது
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஸ்ரீ நஜிப்
நம் நாட்டின் மூன்றாவது பிரதமரை இப்படியும் அழைப்பர்.
ஒருமைப்பாட்டுத் தந்தை
நவீன மயத் தந்தை
சுதந்திர தந்தை
தேசியக் கொடியின் பெயர் என்ன?
ஜலூர் கெமிலாங்
தேசியக் கொடி
மலேசியக் கொடி
தேசியக் கொடியில் காணப்படும் வண்ணங்கள் யாவை?
நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா
ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு, வெள்ளை
தேசிய தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
ஆகஸ்டு
செப்டம்பர்
மே
நம் நாட்டின் தேசிய பறவை
நம் நாட்டின் தேசிய விலங்கு
நம் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கொடியை தேர்ந்தெடுக.
ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
13
12
14
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
31 மே
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாட்டைத் தேர்தெடுங்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
