NEW
Font size
Worksheetsசுதந்திரமாத புதிர் போட்டி
Total questions: 25
Worksheet time: 13mins
மலேசியாவின் தேசிய மலர் எது?
செம்பருத்தி
ரோஜா
மல்லிகை
தேசிய மலரின் ஐந்து இதழ்கள் எதைக் குறிக்கின்றன?
தேசியக் கோட்பாடு
ஐக்கிய நாடுகள்
மாநிலங்கள்
மலேசிய நாட்டின் சுதந்திரத் தந்தை
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஓன் பின் ஜபார்
துன் அப்துல் ரசாக்
தேசியக் கொடியின் பெயர் என்ன?
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் பூத்தே
ஜாலூர் மேரா
மலேசியாவின் தேசிய விலங்கு எது?
புலி
சிங்கம்
மான்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல். இது தேசியக் கோட்பாட்டின் ___________________ கோட்பாடாகும்.
2
3
4
மலேசியத் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
16 செப்டம்பர்
31 செப்டம்பர்
12 செப்டம்பர்
தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
5
4
3
நம் நாடு ___________ இல் சுதந்திரம் பெற்றது.
1957
1958
1959
மலேசியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
13
14
15
தேசிய மலரின் வண்ணம் என்ன?
வெள்ளை
சிவப்பு
மஞ்சள்
தேசியக் கொடியில் நீல நிறம் எதைக் குறிக்கிறது?
ஒற்றுமை
துணிவு
தூய்மை
தேசியக் கொடியில் பிறை எதைக் குறிக்கிறது.
இஸ்லாம் மதம்
விடா முயற்சி
தூய்மை
உன் மாநிலத்தின் பெயர் என்ன?
ஜொகூர்
கூலாய்
ஜொகூர் பாரு
2021 ஆண்டின் சுதந்திரத்தினத்தின் கருப்பொருள் என்ன?
ஒரே மலேசியா
சுதந்திர மலேசியா
பரிவுமிகு மலேசியா
வரலாற்று மாநிலம் __________ மாநிலத்தைக் குறிக்கிறது?
சிலாங்கூர்
மலாக்கா
பஹாங்
இரட்டைக் கோபுரம், ________ என்றும் அழைக்கப்படுகிறது.
கோலாலும்பூர் கோபுரம்
சாய் கோபுரம்
பெட்ரோனாஸ் கோபுரம்
_______________ நம் நாட்டின் தேசிய மொழியாகும்
மலாய் மொழி
தமிழ் மொழி
சீன மொழி
தேசிய சின்னத்தில் __________ புலிகள் உள்ளன?
1
2
3
கிழக்கு மலேசியா எனப்படுவது _______________ மாநிலங்களாகும்.
சபா, சரவாக்
சபா, ஜொகூர்
சரவாக், மலாக்கா
மேற்கு மலேசியாவில் உள்ள ஒரு மாநிலம்
சபா
சரவாக்
திரங்கானு
கோத்தா கினபாலு மலை எந்த மாநிலத்தில் உள்ளது?
சரவாக்
சபா
பஹாங்
நம் நாட்டில் காணப்படும் விலங்குகளில் இதுவும் ஒன்று.
யானை
ஒட்டகச்சிவிங்கி
வரிக்குதிரை
பத்துமலை ______________ வழிபாட்டுத் தலமாகும்
சீக்கியர்
பௌத்தர்கள்
இந்துக்கள்
இந்த ஆண்டு நாம் ___________ வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகிறோம்.
62
63
64
