NEW
Font size
WorksheetsE- COMPETITION வரலாறு ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 10mins
வரலாற்று மூலங்களில், முதலாம் மூலம் தெரிவு செய்க.
சஞ்சிகை
புதைபடிவம்
நாளிதழ்
மேற்காணும் பொருட்கள் எந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டன?
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
வரலாற்று மூலம் எத்தனை வகைப்படும்?
மூன்று
இரண்டு
ஒன்று
எக்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடலை வளைத்துப் புதைத்தனர்?
பழைய கற்காலம்
உலோகக் காலம்
இடைக் கற்காலம்
இந்த கருவியின் பெயர் என்ன?
மட்பாண்டம்
கற்கோடரி
கைக்கற்கோடரி
காலநிரல் என்றால் என்ன?
வரிசையாக நடந்த நிகழ்வுகள்
காலவரிசைப்படி தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகள்
முறையாக நடந்த நிகழ்வுகள்
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
மூன்று
நான்கு
இரண்டு
மேற்காணும் அடையாளங்கள் யாருக்கு உரியனவாகும்
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
உலோகக் காலம்
நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்கள் ஒன்றினை தெரிவு செய்க
சுங்கை தெராப்
நியா குகை
கேமரன் மலை
இந்த கருவியின் பெயர் என்ன?
தூலாங் மாவாஸ்
உலோகக் கோடரி
கற்கோடரி
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
2
4
3
சுல்தானின் அந்தரங்க மெய்க்காவலர் யார்?
பெண்டாஹாரா
லக்சமணா
துன் பேராக்
பண்டைய மலாய் அரசுகள் _____________ இந்தியாவுடனும் உறவு கொண்டிருந்தன.
சீனா
தாய்லாந்து
மலாக்கா
பரமேஸ்வரா இறுதியாக சென்ற இடம் என்ன?
பெர்தாம் ஆறு
பெர்தாம் பெருங்கடல்
பெர்தாம் நதிக்கரை
இவரின் பெயர் என்ன?
இ.எச்.கார்
இப்னு கல்டுன்
ஹெரோடொடூஸ்
எந்தக் காலக்கட்டத்தில் மனிதர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
_________________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.
கல் சுத்தி
கெண்டாங் டொங்சோன்
குகைச் சித்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகள் எத்தகைய நிலப்பகுதிக்கு உரியவை?
கடற்கரையோரம்
ஆற்றோரப் பகுதி
சமவெளி
பண்டைய மலாய் அரசுகள் அரசதந்திர உறவுகள் மூலம் தங்களது அரசுகளுக்கு ______________ உறுதி செய்தன.
நட்பை
பாதுகாப்பை
உறவை
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் எவ்வாறு உணவு சமைத்தனர்?
விறகுகளைப் பயன்படுத்தி
மின் அடுப்பைப் பயன்படுத்தி
கற்கலைப் மட்டும் பயன்படுத்தி
