wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pertandingan Kuiz Sejarah Tahun 4 - SJKT Ladang Senama

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்த நாட்டின் பெயர் என்ன ?

a)

இந்தோனேசியா

b)

தாய்லாந்து

c)

மலேசியா

d)

சிங்கப்பூர்

2.

இக்கொடி எந்த நாட்டைச் சேர்ந்தது ?

a)

இந்தியா

b)

மலேசியா

c)

தாய்லாந்து

d)

வியத்நாம்

3.

இக்கொடியின் பெயர் என்ன ?

a)

ஜாலூர் மலேசியா

b)

ஜாலூர் கெமிலாங்

c)

ஜாலூர் சது மலேசியா

d)

ஜாலூர் பென்டேரா

4.

இக்கொடி நமது _____________________ கொடி.


a)

மாநிலக்

b)

குடும்பக்

c)

தேசியக்

d)

வட்டாரக்

5.

மலேசியக் கொடியில் ______________ எத்தனை சிவப்பு நிறக் கோடுகள் உள்ளன ?

a)

7

b)

8

c)

9

d)

10

6.

மலேசிய தினம் ( Hari Malaysia ) என்று அழைக்கப்படும் திகதி யாது ?

a)

16 ஜூலை

b)

16 ஆகஸ்ட்

c)

16 செப்டம்பர்

d)

16 அக்டோபர்

7.

_______________________ மலர் நமது நாட்டின் தேசிய மலராகும்.

a)

தாமரை

b)

ரோஜா

c)

செம்பருத்தை

d)

மல்லிகை

8.

இவர் நமது நாட்டின் __________________ தந்தை ?

a)

மேம்பாட்டுத்

b)

விவசாயத்

c)

மலேசியா

d)

சுதந்திரத்

9.

நாட்டின் தேசிய மிருகம் ______________ ஆகும்.

a)

சிங்கம்

b)

ஓராங் உதான்

c)

கரடி

d)

புலி

10.

நமது நாட்டின் தேசிய மொழி ______________ ஆகும்.

a)

ஆங்கில மொழி

b)

சீன மொழி

c)

மலாய் மொழி

d)

தமிழ் மொழி

11.

நமது நாடு ____________________ இல் சுதந்திரம் அடைந்தது.

a)

31.08.1957

b)

31.08.1956

c)

31.07.1957

d)

30.08.1957

12.

இந்நடனத்தை___________________ என்றும் அழைப்பர்.

a)

தாரியான் மெலாயு

b)

கோலாட்டம்

c)

பரதம்

d)

சிங்க நடனம்

13.

இவ்வாண்டின் சுதந்திர நாளின் முழக்கவரி யாது?

a)

பரிவுமிக்க மலேசியா

b)

மலேசியா போலெ

c)

ஒரே மலேசியா

d)

மலேசியா மலேசியா

14.

''வரலாறு மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது''


இக்கூற்றைக் கூறியவர் யார்?

a)

ஹெரோடொட்டூஸ்

b)

இ.எச்.கா

c)

இப்னு கல்டுன்

d)

டான் ஶ்ரீ டாக்டர் கூ கேய் கிம

15.

வரலாற்று மூலங்கள் மொத்தம் எத்தனை ?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

16.

வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல் ________________ முறை .

a)

வாய்முறை

b)

வாசிப்பு

c)

அகழ்வாராய்ச்சி

d)

எழுத்து

17.

மலாக்கா மலாய் மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் ______________________.

a)

சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா

b)

சுல்தான் முசபர் ஷா

c)

துன் மமாட்

d)

பரமேஸ்வரா

18.

மலாக்கா கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியவர் _____________________ .

a)

லக்சமணா ஹங் ஜெபாட்

b)

லக்சமணா ஹங் கஸ்தூரி

c)

பெண்டாஹாரா துன் பேராக்

d)

லக்சமணா ஹங் துவா

19.

மலாக்கா எனும் பெயர் ___________________ மரத்தின் பெயரிலிருந்து தோன்றியதாக சுலாலாதூஸ் சாலாதின் விவரிக்கின்றது.

a)

அரச

b)

தென்னை

c)

பாக்கு

d)

மலாக்கா

20.

செம்பரத்தை மலரில் உள்ள ஐந்து இதழ்களும் எதனைக் குறிக்கிறது ?

a)

ருக்கூன் நெகரா கோட்பாடுகள்

b)

தேசிய மொழி

c)

ஜாலூர் கெமிலாங்

d)

தேசிய மலர்