Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

மலேசிய உருவாக்கத்தைப் பரிந்துரைத்தவர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் உசேன் ஓன்

c)

மக்கள்

d)

பெருந்தலைவர்கள்

2.

எந்த மாநிலங்கள் கம்யூனிஸ்ட் அச்சுறுதலை எதிர்நோக்கியது?

a)

சிங்கப்பூர்

b)

சபா

c)

சரவாக்

d)

கூட்டரசு மலாயா

3.

மலேசிய உருவாக்கத்தைப் பரிந்துரத்த உள்ளூர் தலைவர்கள் யார்?

a)

துன் சம்பந்தன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

ஹரூன் அமிணிராஷிட்

d)

இப்ராஹிம் ஹஜி யாக்கோப்

4.

இனங்களுக்கிடையே சமன்நிலைப்படுத்தும் விளக்கத்தை எழுதுக.

4 lines
5.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏன் கூட்டரசு மலாயாவை அணுக வேண்டும்?

4 lines
6.

மக்களின் எண்ணிக்கையை சமன்நிலைப்படுத்த எந்த மாநிலத்தை ஒன்றாக்க எண்ணினர்?

a)

கெடா

b)

சபா

c)

சரவாக்

d)

மலாக்கா

7.

சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என்ற காரணத்தை விளக்குக.

4 lines
8.

சுதந்திரத்தை விரைவுப்படுத்த எண்ணிய மாநிலங்கள் எவை?

a)

சபா

b)

சரவாக்

c)

சிங்கப்பூர்

d)

புருணை

9.

எங்கு மலேசிய உருவாக்கத்தின்ஊடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது?

a)

சிங்கப்பூர்

b)

கூட்டரசு மலாயா

c)

லண்டன் மால்புரோ இல்லம்

10.

துங்கு அப்துல் ரஹ்மான் மலேசிய உருவாக்கத்தை எங்கு பரிந்துரைத்தார்?

a)

சிங்கப்பூர்

b)

கூட்டரசு மலாயா

c)

சபா

d)

சரவாக்

11.

சபா, சரவாக் மக்களின் எண்ணத்தை அறிய எந்த ஆணையம் அமைக்கப்பட்டது?

a)

மலேசிய செயற்குழு

b)

செத்தியா காவான்

c)

கோபோல்ட்

12.

மலேசிய உருவாக்கம் நிகழ்ந்த திகதி எது?

a)

31 ஆகஸ்ட்டு 1957

b)

12 ஆகஸ்ட்டு 1963

c)

16 செப்டம்பர் 1963

d)

1 செப்டம்பர் 1963

13.

மலேசிய உருவாக்கத்தை தொடக்கத்தில் பரிந்துரைத்த ஒரு உள்ளூர் தலைவரின் பெயரை எழுதுக.

(a)  

14.

மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயரைத் தேர்ந்தெடுக.

a)

பரமேஸ்வரா

b)

துன்.வி.தி.சம்பந்தன்

c)

லீ குவான் யூ

d)

துங்கு அப்துல் ரஹ்மான்

15.

மலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலங்களை வரைக.