wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah Tahun 6 (Topik 2)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மலேசியா 12 மாநிலங்களையும் கூட்டரசு பிரதேசத்தையும் கொண்டுள்ளது.

a)

சரி

b)

தவறு

2.

நீரில் மீன்கள் வெள்ளி நிறத்தில் பளபளப்பாகப் பிரகாசிக்கும் என்பது எந்த மாநிலத்தைக் குறிக்கிறது ?.

a)

கெடா

b)

பேராக்

c)

பெர்லிஸ்

d)

பினாங்கு

3.

ஆற்று முகத்துவாரத்தில் அதிகம் காணப்பட்ட 'மெந்தாகாவ்' மரம் என்பது எந்த மாநிலத்தைக் குறிக்கிறது ?.

a)

கெடா

b)

பேராக்

c)

பெர்லிஸ்

d)

சிலாங்கூர்

4.

எந்த மாநில கொடி ?.

a)

கெடா

b)

பேராக்

c)

ஜொகூர்

d)

சிலாங்கூர்

5.

எந்த மாநில கொடி ?

a)

பகாங்

b)

பேராக்

c)

ஜொகூர்

d)

சிலாங்கூர்

6.

எந்த மாநில கொடி ?

a)

பகாங்

b)

பேராக்

c)

கிளந்தான்

d)

சிலாங்கூர்

7.

சிலாங்கூரின் தலைநகரம் எது ?

a)

கோத்தா பாரு

b)

கங்கார்

c)

ஷா ஆலம்

d)

குவாந்தான்

8.

யானைப் பொறி/கடாரம்

a)

Kedah

b)

Perlis

c)

Negeri Sembilan

d)

Pulau Pinang

9.

பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள்.........

a)

மரங்கள்

b)

வீடுகள்

c)

குகைகள்

d)

பொந்துகள்

10.

இத்தீவில் அதிகளவில் பாக்குமரங்கள் விளைந்ததால் இப்பெயரைப் பெற்றது.

a)

பேராக்

b)

பினாங்கு

c)

கெடா

11.

ஒன்பது சிறிய மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது.

a)

சிலாங்கூர்

b)

கெடா

c)

நெகிரி செம்பிலான்

12.

ஒவ்வொரு மாநிலங்களும் தனக்கென ஒரு கொடி, பாடல் மற்றும் சின்னத்தினைக் கொண்டிருக்கும்.

a)

சரி

b)

தவறு

13.

'பிரோவ் லோவி' எந்த மாநிலத்தைக் குறிக்கிறது ?.

a)

கெடா

b)

மலாக்கா

c)

பெர்லிஸ்

d)

சிலாங்கூர்

14.

'பூலோ கா சத்து' எனும் இயற்பெயரை கொண்ட மாநிலம் எது ?.

a)

கெடா

b)

மலாக்கா

c)

பெர்லிஸ்

d)

பினாங்கு

15.

DULI YANG MAHA MULIA எந்த மாநிலத்தின் பாடல் ?

a)

பகாங்

b)

சிலாங்கூர்

c)

நெகிரி செம்பிலான்

d)

ஜொகூர்

16.

ஒவ்வொரு மாநிலங்களும் தனக்கென சில முக்கிய அடையாளங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் தவறானது எது ?

a)

வாகனம்

b)

பாடல்

c)

சின்னம்

d)

கொடி

17.

படத்தில் உள்ள மாநிலத்தின் தலைநகரம் என்ன ?

a)

கங்கார்

b)

கூச்சிங்

c)

கோத்தா கினபாலு

d)

ஜொகூர் பாரு

18.

படத்தில் உள்ள மாநிலத்தின் தலைநகரம் என்ன ?

a)

ஈப்போ

b)

கோத்தா பாரு

c)

கோத்தா கினபாலு

d)

கோல திரங்கானு

19.

படத்தில் உள்ள மாநிலத்தின் தலைநகரம் என்ன ?

a)

ஈப்போ

b)

குவாந்தான்

c)

பண்டார் மலாக்கா

d)

ஷா ஆலாம்

20.

தலைநகரம் என்றால் என்ன ?

a)

மாநிலத்தின் நிர்வாக மையம்

b)

மாநிலத்தின் அமைதி மையம்

c)

மாநிலத்தின் சுற்றுலா பகுதி

d)

தலைவர்கள் கூடும் பகுதி