NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 17
Worksheet time: 12mins
சுதந்திரத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசிய உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1963
16 செப்டம்பர் 1961
31 ஆகஸ்ட் 1957
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
பின்வரும் எந்த இடத்தில் மலேசிய உருவாக்கப் பிரகடனம் செய்யவில்லை
கோலாலம்பூர்
கூச்சிங்
பெர்லிஸ்
சிரம்பான்
பெர்லிஸ்
பேராக்
சிலாங்கூர்
மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
16.09.1963
15.09.1963
31.08.1957
16.07.1963
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
'பெர்லிஸ்' எனும் பெயர் எந்தச் சொல்லிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகின்றது?
'கஹாடா'
'பூலோ கா சத்து'
'பிரோவ் லோவி'
'நாகாரி'
'பிரோவ் லோவி' என்ற சொல்லின் பொருள் யாது?
யானைப்பொறி
வெள்ளி
கோப்பை
மிதந்து வரும் தேங்காய்
இப்படம் எந்த மாநிலத்திற்கு பெயர் வந்த காரணத்தைக் குறிக்கிறது?
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
மலாக்க
பகாங்
யார் இவர்?
யாங் டி பெர்துவா நெகிரி
பிரதமர்
மாட்சிமை தாங்கிய மாமன்னர்
நம் நாட்டு மாமன்னர் எந்த மாநிலைத்தைச் சார்ந்தவர்?
சிலாங்கூர்
பகாங்
ஜொகூர்
சபா
'ராஜா' என்ற விளிப்புமுறையைக் கொண்டு எந்த மாநில தலைவரை அழைப்போம்?
சரவாக்
கூட்டரசு பிரதேசம்
பெர்லிஸ்
இவற்றுள் எவை கூட்டரசு பிரதேசங்கள் அல்ல?
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்
சரவாக் கூட்டரசு பிரதேசம்
லாபுவான் கூட்டரசு பிரதேசம்
புத்ராஜெயா கூட்டரசு பிரதேசம்
இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைவர் ஆவார். இவரின் விளிப்பு முறை யாது?
யாங் டி பெர்துவா நெகிரி
சுல்தான்
யாங் டி பெர்துவான் பெசார்
ராஜா
இவர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைவர் ஆவார். இவரின் விளிப்பு முறை யாது?
யாங் டி பெர்துவா நெகிரி
சுல்தான்
யாங் டி பெர்துவான் பெசார்
ராஜா
