Worksheetsசுதந்திர தினப் புதிர்ப்போட்டி 2021 ( படிநிலை 2 )
Total questions: 20
Worksheet time: 10mins
நம் நாட்டின் சுதந்திர தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
துன் அப்துல் ரசாக்
டத்தோ ஸ்ரீ அமாட் படாவி
துன் டாக்டர் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
மலேசியா எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது?
1957
1963
2020
1959
நம் நாட்டின் முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட தேசியக்கொடியின் கோடுகளின் வர்ணம் என்ன?
கருப்பு மற்றும் வெள்ளை
சிவப்பு மற்றும் வெள்ளை
நீலம் மற்றும் வெள்ளை
மஞ்சள் மற்றும் வெள்ளை
மலேசிய நாட்டிற்காகப் போராடியவர்களின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் நினைவு சின்னம் எது?
இரட்டை கோபுரம்
துகு நெகாரா
மலேசிய மரபுச்சின்னம்
மலாக்கா கோட்டை
16 செப்டம்பர் 1963 நடைப்பெற்ற நிகழ்வு என்ன?
தேசிய கீதம் முதல் முதலாகப் பாடப் பட்டது
தேசியக் கொடி உருவான தினம்.
மலேசியாவின் சுதந்திர தினம்
கூட்டரசு மலாயாவின் உருவாக்கம்
நம் தேசியக்கொடியில் காணப்படும் நீல நிறத்தின் பொருள் என்ன?
ஒற்றுமை
வலிமை
வீரம்
சமயம்
மலேசியா சுதந்திரம் பெற்ற பொழுது எத்தனை முறை ‘மெர்டெகா’ என முழக்கமிடப்பட்டது?
3
4
7
9
நம் நாட்டின் தேசியப் பாடல் பேராக் மாநில பாடலில் இருந்து உருவானது.அப்பாடலின் பெயர் என்ன?
பரிவுமிக்க மலேசியா
கெரானா மூ மலேசியா
ஜாலோர் கெமிலாங்
தெராங் புலான்
தேசியக் கோட்பாட்டின் மூன்றாவது கோட்பாடு என்ன?
சட்டம் முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
அரசியலமைப்பு சட்டத்தை உறுதியாக கடை பிடித்தல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
தேசியச் சின்னத்தில் காணப்படும் ஐந்து கிரீஸ்கள் எதனைக் குறிக்கின்றன?
ஐக்கியப் படாத மலாய் மாநிலங்கள்
மலேசியக் கோட்பாடு
மலேசியாவில் வாழும் இனத்தவர்
மலேசியாவின் முக்கிய 5 ஆறுகள்
தேசியக் கொடியை உருவாக்கியவர் யார்?
சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் மகாதீர்
முகமட் பின் ஹாம்சா
நம் நாட்டின் முதல் பேரரசரின் பெயர் என்ன?
துவாங்கு அப்துல் ரஹ்மான்
முகமட் பின் ஹாம்சா
துங்கு அப்துல் ரஹ்மான்
நாட்டின் தேசியக் கோட்பாடு உருவானதன் காரணம் என்ன?
1973 இன் இனக் கலவரம்
1963 இன் இனக் கலவரம்
1983 இன் இனக் கலவரம்
1953 இன் இனக் கலவரம்
நம் நாட்டின் முதன்மை ஏற்றுமதி விளைச்சல் என்ன?
தென்னை மற்றும் ரப்பர்
செம்பனை மற்றும் ரப்பர்
செம்பனை மற்றும் அன்னாசி
அன்னாசி மற்றும் ஈயம்
நம் நாட்டின் தற்போதைய மாமன்னரின் பெயர் என்ன?
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப்
யாங் டிபெர்துவான் அகோங் சுல்தான் முகமட்
சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா
நம் நாட்டின் தேசிய மலர் என்ன?
செம்பருத்தி
மல்லிகை
சூரியகாந்தி
ரோஜா
இவ்வாண்டு நாம் __________-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
65
63
64
66
மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி என்ன?
ஆங்கிலம்
மலாய் மொழி
தமிழ்மொழி
சீன மொழி
தற்போதைய நம் நாட்டின் பிரதமரின் பெயர் என்ன?
இஸ்மாயில் சாபிரி யாக்கோப்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
அப்துல்லா அகமது படாவீ
நம் நாட்டின் தேசிய மலரின் நிறம் என்ன?
பச்சை
சிவப்பு
வெள்ளை
மஞ்சள்
