Worksheetsவரலாறு 18/6
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
அந்நிய சக்திகள் கைப்பற்றிய நாட்டைத் தன்வசப்படுத்தி ___________, ___________, ____________ ஆகிய நடவடிக்கைகளைத் தன்னலம் கருதிப் பாதுகாப்பின்கீழ் வைத்திருத்தல்.
அரசியல், சட்டம், சமூகவியல்
அரசியல், பொருளாதாரம், சட்டம்
அரசியல், பொருளாதாரம், சமூகவியல்
சட்டம், பொருளாதாரம், சமூகவியல்
_____ காலனித்துவம் போர்த்துகீஸியர்கள் மலாக்காவிலும் ஜேம்ஸ் புரூக் சரவாக்கிலும் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் (Syarikat Borneo Utara British) சபாவிலும் தொடங்கியது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
நாட்டின் இறையாண்மை அந்நிய சக்திகளின் தலையீட்டாலும் காலனித்துவத்தாலும் நிலைகுலைந்தது.
சரி
தவறு
நம் நாட்டிற்கு அந்நிய சக்திகள் ______ செய்வதற்கும் _______ நோக்கத்திற்குமே வந்தனர்.
தலையீடு, காலனித்துவ
பாதுகாப்பளித்தல், காலனித்துவ
தலையீடு, பாதுகாப்பளித்தல்
காலனித்துவ, பாதுகாப்பளித்தல்
எந்த அந்நிய சக்தி நம் நாட்டை கைப்பற்றவில்லை.
சயாம்
பிரிட்டிஷ்
டச்சு
இந்திய
______, ______, _______, ________ ஆகிய மாநிலங்களுக்குச் சயாம் பாதுகாப்பளித்தது.
(a)
____ஆம் ஆண்டு பாங்கோக் உடன்படிக்கையின்வழி மேற்கண்ட அனைத்து மாநிலங்களும் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
1990
1009
1909
1090
____ஆம் ஆண்டில் போர்த்துகீஸ் மலாக்காவைத் தாக்கிக் காலனித்துவம் செய்தது.
5111
1151
1511
1551
மலாக்கா ______, மலாக்காவை மீண்டும் கைப்பற்ற முயன்று தோல்வி கண்டார்.
மந்திரி
ராஜா
சுல்தான்
தலைவர்
1641ஆம் ஆண்டில் போர்த்துகீஸியர்கள் _____காரர்களிடம் தோல்வியுற்றனர்.
போர்த்துகீஸ்
சயாம்
பிரிட்டிஷ்
டச்சு
____ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் _________ போர்த்துகீஸியரைத் தாக்கினர்.
1641, மலாக்காவில்
1461, பேராக்கில்
1661, மலாக்கில்
1614, பேராக்கில்
வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள் ____ஆம் ஆண்டுவரை மலாக்காவை ஆண்டனர்.
1864
1844
1824
1854
1824இல் ஆங்கில-டச்சு உடன்படிக்கையின்வழி டச்சுக்காரர்கள் மலாக்காவைப _________ ஒப்படைத்தனர்.
பிரிட்டிஷாரிடம்
சயாமிடம்
போர்த்துகீஸிடம்
ஜப்பானிடம்
_____ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ______ தன் வசப்படுத்தியது.
1866, பேராக்கை
1866, பினாங்கை
1786, பினாங்கை
1786, பேராக்கை
_____ஆம் ஆண்டு ஆங்கில–டச்சு உடன்படிக்கையின்வழி மலாக்கா, பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது
1844
1864
1854
1824
