wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய ஒற்றுமை தினம் - 31.10.2020

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படேல் பிறந்த மாநிலம்

a)

குஜராத்

b)

கேரளா

c)

தமிழ்நாடு

d)

கர்நாடகா

2.

இந்தியாவின் இரும்பு மனிதர்

a)

பாபுஜி

b)

நேதாஜி

c)

நேருஜி

d)

வல்லபாய் படேல்

3.

படேல் பிறந்த தினம்

a)

டிசம்பர் 6

b)

அக்டோபர் 31

c)

நவம்பர் 14

d)

ஜனவரி 26

4.

படேலின் தாய்மொழி

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

குஜராத்தி

d)

உருது

5.

படேலை அரசியலின்பால் ஈர்த்த தலைவர்

a)

நேதாஜி

b)

நேருஜி

c)

மகாத்மா காந்தி

d)

சித்தரஞ்சன் தாஸ்

6.

சர்தார் வல்லபாய் பட்டேல் காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்

a)

டெல்லி

b)

மும்பை

c)

கராச்சி

d)

அகமதாபாத்

7.

காந்தியும் வல்லபாய் படேலும் ஒன்றாக இருந்த சிறை

a)

எரவாடா சிறைச்சாலை

b)

பர்தோலி சிறை

c)

திஹார் சிறைச்சாலை

d)

கோவை மத்திய சிறை

8.

'காந்தியின் குருட்டு தொண்டர்' என விமர்சிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்

a)

சரி

b)

தவறு

9.

"வெள்ளையனே வெளியேறு" இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1942

b)

1952

c)

1962

d)

2002

10.

ஒத்துழையாமை இயக்கத்தை வடிவமைத்தவர்கள்

a)

காந்தியும் படேலும்

b)

காந்தியும் நேருவும்

c)

காந்தி, சித்தரஞ்சன் தாஸ்

d)

ஜான்சிராணி, முகமது அலி ஜின்னா

11.

பாகிஸ்தான் தனி நாடாக வற்புறுத்தியவர் ஜின்னா

a)

சரி

b)

தவறு

12.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்

a)

சரி

b)

தவறு

13.

சுதந்திர இந்தியாவில் படேல் செய்த மாபெரும் சாதனை

a)

சுதந்திரப் போராட்டம்

b)

சத்தியாக்கிரகம்

c)

உண்ணாவிரதம்

d)

சமஸ்தானங்கள் இணைப்பு

14.

இந்தியாவோடு இணைய மறுத்து போர் தொடுத்த சமஸ்தானம்

a)

ஹைதராபாத்

b)

காஷ்மீர்

c)

காசியாபாத்

d)

அலகாபாத்

15.

பட்டேல் இணைத்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை

a)

565

b)

128

c)

434

d)

224

16.

சர்தார் வல்லபாய் படேலின் "ஒற்றுமை அடையாள சிலை" எந்த உலோகத்தால் ஆனது

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

இரும்பு

d)

செம்பு

17.

சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை அமைந்துள்ள தீவு

a)

புத்த பெட்

b)

புத்தகயா

c)

சாது பெட்

d)

வாரணாசி

18.

உலகின் உயரமான சிலை - சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை

a)

சரி

b)

தவறு

19.

போட்டித் தேர்வுகளுக்கான தனி ஆணையத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல்

a)

சரி

b)

தவறு

20.

இவர் யார்?

a)

சார்தார் வல்லபாய் பட்டேல்

b)

மகாத்மா காந்தி

c)

நேதாஜி

d)

நேருஜி