wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kingdom of rivers Pandyas T1

Total questions: 15

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பாண்டியர்களின் தலைநகரம் எது?

Which was the capital of the Pandyas?

a)

Madurai மதுரை

b)

Uraiyur உறையூர்

2.

முத்துக்குப் புகழ்பெற்ற நாடு எது?

Which country is famous for pearls?

a)

Pandyas Country பாண்டிய நாடு

b)

Palavas Country பல்லவ நாடு

3.

பாண்டியர்கள் ஆட்சியில் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் கூட்டப்பட்டன?

How many Tamil Sangams were held in Pandyas?

a)

5 Five ஐந்து

b)

3 மூன்று three

4.

முத்தமிழ்ச் சங்கம் அமைப்பு தமிழ் வளர்த்த பெருமை யாரைச் சாரும்?Whose credit goes to the Muthamizh Sangam organization for developing Tamil?

a)

Cholas சோழர்கள்

b)

Pandyas பாண்டியர்கள்

5.

புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் யார்?Who were the famous Pandya kings?

a)

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்

b)

ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்

6.

மதுரைக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் யார்?Who is the author of the book Maduraikanchi?

a)

Kopperundevi கோப்பெருந்தேவி

b)

Mangudi Maruthanar மாங்குடி மருதனார்

7.

Who told ..Yano Arasan .. Yanae kalvan..Kedugaven ayul ..யார் சொன்னது ..யானோ அரசன் .. யானே கள்வன்..கெடுகவென் ஆயுள் ..

a)

Kovalanகோவலன்

b)

Pandya Neduncheliyan பாண்டிய நெடுஞ்செழியன்

8.

Which Pandiya king was mentioned in Silapathikaram?சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட பாண்டிய மன்னன் யார்?

a)

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்

b)

ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்

9.

What is inscribed on the flag of pandyas?பாண்டியர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டது?

a)

Two fish 🐠 இரண்டு மீன்கள் 🎏

b)

நந்தி Nandi 🐂

10.

பண்டைய பாண்டிய அரசின் இன்றைய மாவட்டங்கள் யாவை?What are the present-day districts of the ancient Pandya kingdom?

a)

Erode ஈரோடு Nilgiris நீலகிரி

b)

Sivaganga சிவகங்கை VirudhuNagar விருதுநகர்

11.

பண்டைய மதுரை மாநகரில் பகல் நேரக்

கடைகளின் பெயர் என்ன?What are the names of the daytime shops in the ancient city of Madurai?

a)

நாளங்காடி Naalangadi

b)

அல்லங்காடி Allangadi

12.

பண்டைய மதுரை மாநகரில் இரவு நேரக்

கடைகளின் பெயர் என்ன?What are the names of the night 🌃 time shops in the ancient city of Madurai?

a)

நாளங்காடி Naalangadi

b)

அல்லங்காடி Allangadi

13.

பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் என்ன?

What is the name of Pandya Nedunchezhiyan's wife?

a)

Kopperundevi கோப்பெருந்தேவி

b)

கண்ணகி Kannaki

14.

கோவலனின் மனைவி பெயர் என்ன?

What is the name of Kovalan's wife?

a)

Kopperundevi கோப்பெருந்தேவி

b)

கண்ணகி Kannaki

15.

பாண்டியர்களின் துறைமுகம் எது?

Which was the Port of the Pandyas?

a)

Madurai மதுரை

b)

Korkai கொற்கை