wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாற்றுக்கு முந்தைய காலம்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மனிதர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் எங்கு வாழ்ந்தனர்?

a)

அரண்மனை

b)

குகைகள்

c)

நகரம்

d)

பள்ளி

2.

மனிதர்கள் முதலில் எந்தப் பொருளை உபயோகித்தனர்?

a)

கல்

b)

இரும்பு

c)

தங்கம்

d)

வெள்ளி

3.

மனிதர்கள் பழைய கற்காலத்தில் உணவை எப்படிக் பெற்றனர்?

a)

விவசாயம் செய்தனர்

b)

வேட்டையாடினர் மற்றும் காட்டு வளங்களை சேகரித்தனர்

c)

வியாபாரம் செய்தனர்

d)

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர்

4.

புதிய கற்காலத்தில் மனிதர்கள் என்ன கற்றுக் கொண்டனர்?

a)

குகை ஓவியம் வரைவது

b)

விவசாயம் செய்வது

c)

சாலை அமைப்பது

d)

தங்க நகை செய்வது

5.

உலோகம் காலத்தில் மனிதர்கள் எந்தப் பொருளைப் பயன்படுத்தத் தொடங்கினர்?

a)

கல்

b)

நெகிழி

c)

வெண்கலம் மற்றும் இரும்பு

d)

காகிதம்

6.

இடை கற்காலத்தில் மனிதர்கள் எந்தத் திறமையைப் பெற்றனர்?

a)

வேட்டையாடுதல்

b)

கருவி வடிவமைத்தல்

c)

குகைச் சுவரில் ஓவியம்

d)

மீன்பிடித்தல்

7.

பழைய கற்காலத்தில் மனிதர்கள் எந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றினர்?

a)

நாடோடியாக வாழ்ந்தனர்

b)

நிரந்தரமாக வாழ்ந்தனர்

c)

நகரத்தில் வாழ்ந்தனர்

d)

கிராமத்தில் வாழ்ந்தனர்

8.

மனிதர்கள் எப்போது நிலையான வாழ்க்கையைத் தொடங்கினர்?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகம் காலம்

9.

மனிதர்கள் பழைய கற்காலத்தில் தீயை எதற்காகப் பயன்படுத்தினர்?

a)

மனிதர்கள் பழைய கற்காலத்தில் தீயை எதற்காகப் பயன்படுத்தினர்?

b)

விளையாடுவதற்கு

c)

ஓவியம் வரைவதற்கு

d)

சமைப்பதற்கு மற்றும் வெப்பத்திற்காக

10.

எந்த காலத்தினர் அயல் நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர்?

a)

பழைய கற்காலம்

b)

இடைக்கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோக காலம்