Worksheetsவரலாற்றுக்கு முந்தைய காலம்
Total questions: 10
Worksheet time: 5mins
இப்படம் எந்த காலத்தைக் குறிக்கின்றது?
கடை உறைபனி யுகம்
வரலாற்று முந்தைய காலம்
வரலாற்று முந்தைய காலம் என்பது என்ன?
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதர்கள் எழுத்தை அறிந்திராத காலமாகும்.
பூமியின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்ட காலமாகும்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் மனிதனின் __________________________________ அறிந்து கொள்ள உதவுகிறது.
பண்பாட்டையும் குடியிருப்பையும்
வரலாற்றையும் பண்பாட்டையும்
இப்படத்தில் உள்ள புதைப்பொருள் எதை குறிக்கின்றது?
புதிய கற்கால மட்பாண்டம்
பழைய கற்காலக் கைக்கற்கோடாரி
இப்படத்தில் உள்ள புதைப்பொருள் எதை குறிக்கின்றது?
இடை கற்காலக் கற்கோடாரி
பழைய கற்காலக் கைக்கற்கோடாரி
இப்படத்தில் உள்ள புதைப்பொருளின் பெயர் என்ன?
உலோகக் காலத்து ‘துலாங் மாவாஸூம்’ இணைப்புக் கோடாரியும்
புதிய கற்கால மட்பாண்டம்
இப்படத்தில் உள்ள புதைப்பொருளின் பெயர் என்ன?
பழைய கற்காலக் கைக்கற்கோடாரி
உலோகக் காலத்து ‘துலாங் மாவாஸூம்’ இணைப்புக் கோடாரியும்
பழைய கற்காலத்தின் கால வரைக்கேட்டைத் தேர்ந்தெடுக.
கி.மு 700
கி.மு 200 000
இடை கற்காலத்தின் கால வரைக்கேட்டைத் தேர்ந்தெடுக.
கி.மு 3000
கி.மு 14 000
உலோகக் கற்காலத்தின் கால வரைக்கேட்டைத் தேர்ந்தெடுக.
கி.மு 700
கி.மு 3000
