wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொழில்நுட்பப் பங்களிப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்று:

_________________, ___________________ அடிப்படைக் கருவிகளை விவசாயத் துறையில் பயன்படுத்தினர்.

a)

விறகுகளாலும், நீராலும்

b)

கல்லாலும், மரத்தாலுமான

2.

இன்று:

விவசாய உற்பத்தியைப் பெருக்க ________________ பயன்படுத்துகின்றனர்.

a)

இயந்திரத்தைப்

b)

பூச்சுக் கொல்லியைப்

3.

அன்று:

தொடர்புத்துறையில் ஓவியம், ஒலி, ________________ ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.

a)

தீ

b)

புகை

4.

இன்று:

அலுவல்களை __________________ விரைவாகவும் மேற்கொள்ள நவீனத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

a)

எளிதாகவும்

b)

கடினமாகவும்

5.

அன்று:

மரக்கட்டைகளால் செய்யப்பட்ட ______________ பயன்படுத்தினர்.

a)

மிதிவண்டியைப்

b)

படகைப்

6.

இன்று:

போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பாகவும் ________________ பயணிக்கக் கூடிய கப்பலைப் பயன்படுத்துகின்றனர்.

a)

விரைவாகவும்

b)

தாமதாகவும்

7.

அன்று:

_________________ பயன்படுத்திச் சமைத்தனர்.

a)

இலைகளைப்

b)

விறகுகளைப்

8.

இன்று:

எளிதாகவும் பாதுக்காப்பாகவும் உள்ள __________ அடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.

a)

மின்

b)

விறகு

9.

தொழில்நுட்பப் பங்களிப்பு மனித வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

a)

சரி

b)

பிழை

10.

வரலாற்றுக்கு முந்தைய காலத்து மனிதர்கள் அக்காலத் தேவைக்கேற்ப பொருத்தமான கருவிகளை உருவாக்கினர.

a)

சரி

b)

பிழை