Font size
Worksheetsபாரம்பரிய விளையாட்டுகள்
Total questions: 10
Worksheet time: 12mins
Batu Seremban என்னும் விளையாட்டைத் தமிழில் எவ்வாறு அழைக்கப்படும் ?
பல்லாங்குழி
கல்லாங்காய்
சதுரங்கம்
பரமபதம்
பாரம்பரிய விளையாட்டில் எத்தனை வகை விளையாட்டுகள் அடங்கும் ?
2
3
1
4
வீட்டு முற்றத்தில் அல்லது வீட்டினுள்ளே விளையாடப்படும் விளையாட்டு எது ?
தாழ்வார விளையாட்டு
தல விளையாட்டு
திறந்தவெளி விளையாட்டு
கொடுக்கப்பட்டிருப்பனவற்றில் எது தள விளையாட்டு அல்ல ?
பிரம்புப் பந்து
சாப் தே
தீபாவ்
கபடி
பாம்பும் ஏணியும் கொண்டு இருவர் முதல் நால்வர் வரை விளையாடக் கூடிய விளையாட்டு எது ?
(a)
திறந்தவெளி விளையாட்டுகளைப் பட்டியலிடவும்
சேப்பாக் மங்கிஸ் விளையாட்டு பெரும்பாலும் சபா, கோத்தா பெலுட்டில் பொது நிகழ்வுகளின்போது விளையாடப்படுகிறது.
ஆம்
இல்லை
தாழ்வார விளையாட்டிகள் யாவை ?
பிரம்புப் பந்து
யோயோ சீனா
கோ அல்லது வெய்கி
கல்லாங்காய்
காற்று வீசும்போது நூலைக் காற்றின் எதிர்ப் புறமாக இழுத்து மெல்ல நூலை விட்டும் இழுத்தும் பட்டம் உயர எழும்பச் செய்யப்பட்டு விளையாடப்படும் விளையாட்டு என்ன ?
தீபாவ்
வாவ்
சாப் தே
யோயோ சீனா
ஏன் நாம் நம் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்திருக்க வேண்டும் ?
