Worksheetsவிளையாட்டு வீரர்கள்
Total questions: 5
Worksheet time: 4mins
வெற்றிப் பெறத் தேவையான பண்புநலன்கள்;தலைவர்கள் - 2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
விளைபயன்மிக வியூகங்களைத் திட்டமிடுதல்
பாகுபாடு பார்த்தல்
தூர நோக்கச் சிந்தனைக் கொள்ளுதல்
பதக்கப் பட்டியலை அதிகரித்தல்
வெற்றிப் பெறத் தேவையான பண்புநலன்கள்; விளையாட்டு வீரர்கள்- 2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்
திறன்களைப் பகிர்தல்
உத்வேகத்துடன் போட்டியிடுதல்
கட்டொழுங்கை கடைப்பிடிக்காமலிருந்த்தல்
பயிற்சி கால அட்டவணையைப் பின்பற்றுதல்
அடைவு நிலையின் அளவுகோலை தலைவர்கள் கையாளும் விதம்; 2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
இன ஒற்றுமையை வளர்த்தல்
எப்பொழுதும் வெற்றிபெற ஊக்குவித்தல்
பயிற்சிக் கால அட்டவணையைப் பின்பற்றுதல்
திறன்களைப் பகிர்தல்
அடைவு நிலையின் அளவுகோல்- விளையாட்டு வீரர்கள், கையாளும் விதம் ( 2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
படுத்து உறங்குதல்
சாதனைகளைப் புதுப்பித்தல்
பதக்கப் பட்டியலை அதிகரித்தல்
பங்கேற்கும் தகுதி இன்மை
நாம் எவ்வாறு நாட்டின் வீரர்களுக்கு ஆதரவு வழங்கலாம்?
விளையாட்டாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதன் வழி
விளையாட்டாளர்களின் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்ப்பதன் வழி.
நம் விளையாட்டாளர்கள் கலந்து கொள்ளும் போட்டியில் நாமும் கலந்து ஆதரவு வழங்குவதன் வழி.
