Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 7
Worksheet time: 4mins
இதில் எது மலாய் சமூகத்தினரின் பாரம்பரிய பலகாரம்?
Kuih Sarawak
Biskut Semperit
Dodol
சீன சமூகத்தினர் இந்நவீனக் காலத்தில் விருந்துண்ணலை எங்கு ஏற்பாடு செய்கின்றனர்?
வீட்டில்
உணவகங்கள் மற்றும் விடுதிகள்
முத்தைய காலத்தில் தீபாவளி பண்டிகையின்போது எதைக்கொண்டு கோலமிட்டார்கள்?
வண்ண மாவு
வர்ணம் கலந்த மாவு
அரிசி மாவு
தேங்காய் துருவல்
அக்காலத்தில் பெருநாள் காலங்களில் நண்பர்களுக்கு எவ்வாறு வாழ்த்தி அனுப்புவர்?
மின்னியல் மற்றும் சமூக ஊடகங்களின் வழி
வீட்டிற்குச் சென்று வாழ்த்துதல்
வாழ்த்து அட்டையின் மூலம்
பண்டைய மலாய்ச் சமூகத்தினர் எவ்வாறு பலகாரத்தைத் தயாரித்தனர்?
இயந்திரம் கொண்டு பயன்படுத்துவர்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமத்து மக்களின் ஒத்துழைப்பு
கடையில் எளிதில் வாங்கி கொள்கின்றனர்
சீன சமூகத்தினர் சீனர் புத்தாண்டின் முதல் நாள் நடத்தும் நிகழ்வு என்ன?
Makan Besar
Chap Goh Meh
Makan Keluarga
தீபத் திருநாளின்போது எதை இந்தியர்கள் தொடர்ந்துவரும் பாரம்பரியமாக அமல்படுத்துகின்றனர் ?
பட்டாசு வெடிப்பது
வாழ்த்து அட்டை அனுப்புவது
கோலமிடுதல்
