Font size
Worksheetsவரலாறு ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
வரலாறு என்பதன் பொருள் யாது?
கடந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகள்
கடந்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்
கடந்த கால நிகழ்வுகளை முன்னோடியாகக் கொண்டு நடத்தப்படும் இன்றைய சம்பவங்கள்
அசல் தகவல்களை ஒட்டி எழுதப்படும் எழுத்துப் படைப்புகள் எந்த மூலமாக கருதப்படும்?
முதல் மூலம்
இரண்டாம் மூலம்
மூன்றாம் மூலம்
வரலாற்றை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் மூலங்கள் எத்தனை வகைபடும் ?
1
2
3
கிழே கொடுக்கப்பட்டவற்றுள் எது அகழ்வாராய்ச்சியின் வழி தோண்டி எடுக்கப்படும் பொருளாகும் ?
நாளிதழ்கள்
புதைப்படிவம்
சஞ்சிகைகள்
புதைப்படிவம் எனப்படுவது யாது?
மனிதன் உருவாக்கிவிட்டுச் சென்ற பொருளாகும்.
தாவரங்கள் அல்லது விலங்குகளின் சுவடுகளாகும்.
கையெழுத்துப் படிவங்களாகும்.
வரலாற்று ஆய்வுநெறியை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம்.கீழே உள்ள விடைகளில் எது தவறு?
ஆகழ்வாராய்ச்சி முறை
வாய்மொழி முறை
எழுத்து முறை
வரையும் முறை
அகழ்வாராய்ச்சி முறையை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சரியா ? தவறா?
சரி
தவறு
எழுத்து முறையின் வழி தகவல்களை இதன் மூலம் அறியலாம். ஒன்றைத் தவிர
குகைச்சுவர்
பாறை
எலும்புக்கூடு
"வரலாறு என்பது தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்புச் செயற்பாங்காகும்" இவ்வாறு கூறியவர் யார்?
இ.எச்.கார்
இப்னு கல்டுன்
ஹெரோடொடூஸ்
வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ எழுத்து ஆவணங்களை எங்கு பெறமுடியும்?
தொல்பொருள் காட்சிசாலையில்
மலேசிய பழஞ்சுவடி காப்பகத்தில்
வரலாறு புத்தகத்தில்
