NEW
Font size
S
M
L
XL
Worksheetsஎகிப்திய நாகரிகம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்தது _____ நாகரிகம்
a)
சீன
b)
சிந்து சமவெளி
c)
எகிப்து
d)
மெசபடொமிய
2.
எகிப்தை ”நைல் நதியின் நன்கொடை” என் குறிப்பிட்டவர் _____
a)
அரிஸ்டாட்டில்
b)
மெகஸ்தனீஸ்
c)
மார்கோ போலோ
d)
ஹெரோடோடஸ்
3.
_____ சமாதி மம்மி எகிப்தில் லக்ஸர் அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது.
4.
எகிப்திய அரசர் இவ்வாறு அழைக்கப்பட்டார்
5.
a)
ஸ்பிங்க்ஸ்
b)
ஹோரஸ்
c)
அனுபிஸ்
d)
தோத்
6.
ஸ்பிங்க்ஸ்-இல் காணப்படும் உடல் எந்த விலங்கினுடையது?
a)
புலி
b)
பூனை
c)
சிங்கம்
d)
யானை
7.
எகிப்தியர்களின் எழுத்து முறை _____
a)
பிரகதி
b)
க்யூனிபார்ம்
c)
கரோஸ்தி
d)
ஹைரோகிளிபிக்
8.
எகிப்திய சூரிய கடவுள் _____
a)
அனுபிஸ்
b)
அமோன்
c)
சேத்
d)
ரா
9.
எகிப்தியர்கள் கண்டுபிடித்த கடிகாரம் _____ கடிகாரம்.
a)
சூரிய
b)
சந்திர
c)
நட்சத்திர
d)
மண்
10.
எகிப்தியர்கள் எந்த தாவர தண்டில் இருந்து தாள் தயாரித்தனர்?
a)
பாப்பிரஸ்
b)
மூங்கில்
c)
வேம்பு
d)
பனை
Reset
