wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 ஆம் வகுப்பு பாடம் - 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

01. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

a)

1915

b)

1916

c)

1917

d)

1918

2.

02. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

1825

b)

1835

c)

1845

d)

1855

3.

03. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?

a)

வில்லியம் ஜோன்ஸ்

b)

சார்லஸ் வில்கின்ஸ்

c)

மாக்ஸ்முல்லர்

d)

அரவிந்த கோஷ்

4.

04. "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" எனக் கூறியவர்?

a)

பாலகங்காதர திலகர்

b)

தாதாபாய் நௌரோஜி

c)

சுபாஷ்சந்திரபோஸ்

d)

பாரதியார்

5.

05. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்க.அ. பாலகங்காதர திலகர் - 1. இந்தியாவின் குரல்ஆ. தாதாபாய் நௌரோஜி - 2. மெட்ராஸ் டைம்ஸ்இ. மெக்காலே - 3. கேசரிஈ. வில்லியம் டிக்பை - இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்

a)

2,4,1,3

b)

3,1,4,2

c)

1,3,2,4

d)

4,2,3,1