Worksheetsதஞ்சை பெரிய கோவிலின் வரலாறு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தஞ்சை பெரிய கோவில் எத்தனை முறை நிலநடுக்கத்தை சந்தித்தது ?
a)
2 முறை
b)
5 முறை
c)
6 முறை
2.
தஞ்சை பெரிய கோவில் கட்டி எத்தனை வருடங்கள் ஆகிறது?
a)
பொ.ஊ. 1013 ஆண்டுகள்
b)
பொ.ஊ. 800 ஆண்டுகள்
c)
பொ.ஊ. 1200 ஆண்டுகள்
3.
தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது என்று கண்டுபிடித்தவர் யார்?
a)
b)
c)
4.
தஞ்சை பெரிய கோவில் கட்டிய கட்டிடக் கலைஞர் யார்?
a)
கோவிந்தராஜர்
b)
குஞ்சரம் அல்ல பெருந்தச்சன்
c)
ராஜராஜ சோழன்
5.
தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பு என்ன?
a)
மலை
b)
பிரமிட்
c)
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
6.
சிவன் லிங்கத்துக்கும் நந்திக்கும் உள்ள தூரம் எத்தனை?
a)
216
b)
246
c)
247
7.
தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?
a)
246
b)
317
c)
147
8.
தஞ்சை பெரிய கோவில் எத்தனவது வருடம் கட்டப்பட்டது?
a)
பொ.ஊ. 1012
b)
பொ.ஊ. 1033
c)
பொ.ஊ. 1003
9.
தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?
a)
பொ.ஊ. 1058
b)
பொ.ஊ. 1187
c)
பொ.ஊ.1010
10.
தஞ்சை பெரிய கோவிலின் இன்னொரு பெயர் ?
a)
Brihadisvara temple
b)
velankani temple
c)
thirupathi temple
100 %
