Worksheets11th வரலாறு பாடம்-11 SADRAS
Total questions: 11
Worksheet time: 6mins
______கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றாம் குலோ த்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது.
வைகை
காவிரி
கிருஷ்ணா
கோதாவரி
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து ------ ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள்.
3
2
5
4
_____ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்.
28 கி.கி
27 கி.கி
32 கி.கி
72 கி.கி
கெடா ------இல் உள்ளது.
மலேசியா (கடாரம்)
சிங்கப்பூர்
தாய்லாந்து
கம்போடியா
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் _________ என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
பொருத்துக.
(i) படை முகாம் – 1. படை வீடு
(ii) புறக்காவல் படைக ள் – 2. தண்ட நாயகம்
(iii) தலைவர் – 3. நிலைப்படை
(iv) படைத்தளபதி – 4. படைமுதலி
1, 3, 4, 2,
4, 2, 1, 3
2, 1, 3, 4
2, 3, 1, 4
______ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
இலங்கை
வட இந்தியா
கேரளம்
கர்நாடகம்
____பாண்டியர்களின் முதல் தலை நகரமாகும்.
மதுரை
காயல்பட்டினம்
கொற்கை
புகார்
பொ.ஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு _______ நிர்வாகம் குறித்த செய் திகளைத் தருகின்றது.
மத்திய அரசு
கிராமம்
படை
மாகாணம்
வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் _______ஐக் கட்டினார்கள்.
அகழிகள்
மத குகள்
அணைகள்
ஏரிகள்
