Worksheets11th வரலாறு பாடம்-7 SADRAS
Total questions: 6
Worksheet time: 3mins
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது
நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இலக்கியச் சா ன்றுகள்
கல்வெட்டு சா ன்றுகள்
நாணயச் சா ன்றுகள்
கதைகள், புராணங்க ள்
பொருத்துக
எழுதியவர் இலக்கியப் படைப் பு
(i) தன்வந்திரி - 1. சூரிய சித்தாந்தா
(ii) வராஹமிகிரா - 2. அமரகோ ஷா
(iii) ஆர்யபட்டர் - 3. பிருஹத்சம்ஹிதா
(iv) அமரசிம்மா - 4. ஆயுர்வேதா
4,3,1,2
4,1,2,3
3,4,2,1
4,3,2,1
-----------க்குக் கவிராஜா என்ற பட்டம்
அளிக்கப்பட்டது.
முதலாம் சந் திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
இரண்டா ம் சந் திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம்
நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து
விரிவாக எழுதியுள்ளா ர்.
இட்சிங்
யுவான்-சுவாங்
பாஹியான்
வாங்-யுவான்-சீ
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக்
குடைவரைக் குகைக் கோ வில் இல்லை ?
(i) உதயகிரி குகை (ஒடிசா)
(ii) அஜந்தா – எல்லோரா குகை (மகாரா ஷ்டிரா)
(iii) எலிபண்டா குகை (மகாரா ஷ்டிரா)
(iv) பாக் (மத்தியப் பிரதேசம்)
i
ii
iii
iv
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த
நூலை எழுதியவர்
திக்நாகர்
வசுபந்து
சந்திரகாமியா
வராகமிகிரர்
