Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆக்கம்; ஆறாம் ஆண்டு ஆசிரியர்கள், பத்துமலைத் தமிப்பள்ளி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மலேசியர்களிடையே நிலவும் வலுவான ஒற்றுமை நாட்டின் சுதந்திரத்தை நிலைநிறுத்த துணைபுரிகிறது

a)

சரி

b)

பிழை

2.

நமது நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணிக்கையுடைய இனமாக இந்தியர்கள் விளங்குகின்றனர்.

a)

சரி

b)

பிழை

3.
  1. தீபகற்ப மலேசியாவில் ஜக்குன் எனும் பழங்குடி சமூகத்தினர் வாழ்கின்றனர்.
a)

சரி

b)

பிழை

4.

ருங்குஸ் இனம் சரவாக்கில் வாழும் ஒரு சமூகத்தினர் ஆவர்

a)

சரி

b)

பிழை

5.

ஈபான் இனத்தின் பெரும்பான்மையோர் சபாவில் வாழ்கின்றனர்.

a)

சரி

b)

பிழை

6.

சுமாசாங் சபாவின் பாரம்பரிய நடனமாகும்.

a)

சரி

b)

பிழை

7.

இந்தியர்களின் பாரம்பரிய நடனம் பரதம் ஆகும்

a)

சரி

b)

பிழை

8.

நெகிரி செம்பிலானில் போர்த்துக்கீசியர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

a)

சரி

b)

பிழை

9.

பத்து சிரம்பான் மலாய்க்காரர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.

a)

சரி

b)

பிழை

10.

கபடி சீனர்கள் விரும்பி விளையாடும் ஒரு விளையாட்டாகும்.

a)

சரி

b)

பிழை

11.

தீபாவ் மூங்கில்,பனைமரம் அல்லது தடித்தக் கட்டையைக் கொண்டு உருவாக்கப்படும்.

a)

சரி

b)

பிழை

12.

வாவ் பினாங்கு மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டாகும்.

a)

சரி

b)

பிழை

13.

அதிக நேரம் சுழலும் பம்பரம் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

a)

சரி

b)

பிழை

14.

பங்ரா தமிழர்களின் பாரம்பரிய நடனமாகும்

a)

சரி

b)

பிழை

15.

ரெபாப் என்பது பாரம்பரிய மலாய் இசைக்கருவியாகும்.

a)

சரி

b)

பிழை

Similar Resources on Wayground