Worksheets11th வரலாறு பாடம்-1 SADRAS
Total questions: 10
Worksheet time: 5mins
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது .......................... ஆகும்.*
10 points
பொ.ஆ.மு.1700–1500
பொ.ஆ.மு.1900–1700
பொ.ஆ.மு. 3000–2600
பொ.ஆ.மு.2600–1900
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதர வழிமுறையாக ............................ இருந்தது.*
வேளாண்மை
மீன் பிடித்தல்
கைவினைத் தொழில்கள்
மட்பாண்டம் செய்தல்
எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ...................எனப்படுகிறது*
வரலாற்றுக் காலம்
புதிய கற்காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலம்
பழங் கற்காலம்
மத்திய பிரதேச த்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ............................ நாகரிகம் நிலவிய இடங்கள்.*
இடைப் பழங்கற்காலம்
கீழ்ப் பழங்கற்காலம்
மேல் பழங்கற்காலம்
புதிய கற்காலம்
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ................... இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.*
பொ.ஆ.மு.1955
பொ.ஆ.மு.1900
பொ.ஆ.மு.1950
பொ.ஆ.மு. 1800
மெஹர்கார் ............................. பண்பாட்டுடன் தொடர்புடையது.*
புதிய கற்காலப்
இடைக் கற்காலப்
செம்புக்காலப்
பழைய கற்காலப்
........................... கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.*
கரோஷ்டி
தேவநாகரி
ஹைரோக்ளைபிக்ஸ்
கியூனிபார்ம்
வரலாற்றின் பழமையான காலம் ______________ ஆகும்.*
புதிய கற்காலம்
பழங் கற்காலம்
இரும்புக்காலம்
செம்புக்காலம்
பழங் கற்காலக் கருவிகள் முதன் முதலில் ............................. இல் அடையாளம் காணப்பட்டன.*
1873
1860
1883
1863
பர்சஹாம் ....................... நிலவிய இடமாகும்*
காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பா டு
கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப் பண்பாடு
