wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9th சமூக அறிவியல் வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சொற்களை படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறை _______________என்கிறோம்

a)

லோகோ கிராபி

b)

ஐடியா கிராஃபி

c)

பிக்டோகிராஃபிக்

d)

ஸ்டார் கிராபி

2.

சேரர்களை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

a)

மதுரை

b)

புலிமான் கோம்பை

c)

அரிக்கமேடு

d)

புகலூர்

3.

மகாவீரரின் போதனைகள் ஈர்க்கப்பட்ட மகத அரசர் யார்?

a)

தன நந்தர்

b)

சிசு நாகர்

c)

பிம்பிசாரர்

d)

சந்திரகுப்தர்

4.

ஸ்பெயினை கைப்பற்றிய அரேபிய தளபதி யார்?

a)

அலறிக்

b)

சலாக்டின்

c)

தாரிக்

d)

முகமது

5.

பிரான்சில் அரசு சர்வாதிகாரத்தின் சின்னமாக இது இருந்தது?

a)

வேர்சே மாளிகை

b)

பாஸ்டில் சிறைச்சாலை

c)

ஸ்டேட் ஜெனரல்

d)

பாரிஸ் கம்யூன்

6.

தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

a)

எலி விட்னி

b)

எலியாஸ் ஹவே

c)

சாமுவேல் கிராம்டன்

d)

செம்பரி டேவி

7.

பிரான்ஸில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

a)

லூயி ரெனால்ட்

b)

ஆண்ட்ரூ ஜாக்சன்

c)

தாமஸ் ஆல்வா எடிசன்

d)

சாமுவேல் கிராம்டன்

8.

சரியான இணையை தேர்ந்தெடு

a)

பாதுகாப்பு விளக்கு = ஜெர்மனி

b)

நிலக்கரி வயல் = அமெரிக்கா

c)

பென்ஸ் = ஜெர்மனி

d)

நான்கு சக்கர வாகனம் = வட அமெரிக்கா

9.

சட்டத்தின் சாரம் என்ற நூலை எழுதியவர் யார்?

a)

பதினாறாம் லூயி

b)

காரல் மார்க்ஸ்

c)

மாண்டெஸ்கியூ

d)

லெனின்

10.

வில்லியம் ஹார்வி எதனை கண்டுபிடித்தார்?

a)

புவியீர்ப்பு விசை

b)

பூமியே பிரபஞ்சத்தின் மையம்

c)

சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

d)

இரத்தத்தின் சுழற்சி