wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நம் நாட்டை அறிவோம்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நமது நாட்டின் முதல் பிரதமர் பெயர் என்ன?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

அன்வார் இப்ராஹிம்

2.

நமது நாட்டின் தலைநகரம் எது?

a)

சிரம்பான்

b)

ஈப்போ

c)

கோலாலும்பூர்

3.

நமது நாட்டின் தேசிய மலர் எது?

a)

செம்பருத்தை

b)

ரோஜா

c)

மல்லிகை

4.

நமது நாட்டின் தேசிய கீதம் என்ன?

a)

கூரு மலேசியா

b)

நெகாரா கூ

c)

தமிழ் வாழ்த்து

5.

நமது நாட்டின் தேசிய மொழி எது?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

மலாய்

6.

நமது நாட்டின் தேசிய விலங்கு எது?

a)

புலி

b)

மயில்

c)

சிங்கம்

7.

எந்த மதத்தினர் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள் ?

a)

இந்தியர்

b)

சீனர்

c)

மலாய்க்காரர்

d)

ஈபானியர்

8.

நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.

a)

1943

b)

1957

c)

1959

d)

1963

9.

இது நமது நாட்டின் கொடி ?

a)

ஆம்

b)

இல்லை

10.

இப்படம் உணர்த்தும் பண்டிகை

a)

விநாயகர் சதுர்த்தி

b)

கிருஷ்ண ஜெயந்தி

c)

கிறிஸ்துமஸ்

d)

ரம்ஜான்