wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 5 சமயமும் நம்பிக்கையும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்லாமிய சமயத்தின் போதனை யாது?

a)

இஸ்லாம் கோட்பாடு

b)

ஹதிஸ்

c)

இமான் கோட்பாடு

2.

எந்த பூர்வக்குடி இனக்குழுவினர் கடற்கரை வழிபாடு செய்கின்றனர்?

a)

மாமேரி பூர்வக்குடியினர்

b)

செமாய் பூர்வக்குடியினர்

c)

பிசாயா சமூபத்தினர்

3.

மாகாவ் சடங்கை நடத்துபவர் யார்?

a)

மகோம்போ

b)

போபோஹிஜான்

c)

லெமாம்பாங்

4.

கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்தின் நிலை தொடர்பான மாற்றங்களுக்கு யார் ஒப்புதல் தேவையில்லை?

a)

மலாய் அரசர்கள்

b)

மாட்சிமை தாங்கிய மாமன்னர்

c)

பிரதமர்

5.

இது யாருடைய வழிப்பாட்டடுத் தலம்?

a)

கிறிஸ்துவர்கள்

b)

பௌத்தர்கள்

c)

இஸ்லாமியர்கள்

6.

கன்பூசியஸ் போதனையைத் தோற்றுவித்தவர் யார்?

a)

குருநானாக்

b)

லவ் சூ

c)

குங் பூ சீ

7.

அமானுஷ்ய சக்தியை நம்பும் சமூகத்தினர் யார்?

a)

கடசான்டூசுன் சமூகத்தினர்

b)

பிசாயா சமுகத்தினர்

c)

பாஜாவ் சமூகத்தினர்

8.

இது எந்தச் சமூகத்தின் புனித மறை?

a)

இந்து சமயம்

b)

பௌத்த சமயம்

c)

சீக்கிய சமயம்

9.

அனலேக் நூல் எந்தச் சமயத்தினரின் போதனை நூலாகும்?

a)

தௌ போதனை

b)

கன்பூசியஸ் போதனை

c)

கிறிஸ்துவ சமயம்

10.

சீக்கிய சமயத்தின் புனித மறை எது?

a)

புனித குரு கிராந்த் சாஹிப் மறை

b)

தௌ தி ஷிங் நூல்

c)

திபிதாகா மறை