NEW
Font size
Worksheetsவரலாறு 8/8/25
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
மலேசியாவில் இஸ்லாம், கிறிஸ்து, பெளத்த, இந்து, சீக்கியம் எனப் பல்வேறு சமயங்கள் உள்ளன.
சரி
தவறு
இஸ்லாமிய சமயத்தின் மறை எது?
திபிதாகா
வேதம்
அல்குர்ஆன்
பைபிள்
சீக்கிய சமயத்தின் மறை எது?
அல்குர்ஆன்
புனித குரு கிராந்த் சாஹிப்
வேதம்
பைபிள்
பெளத்த சமயத்தின் மறை எது?
திபிதாகா
பைபிள்
அலகுர்ஆன்
வேதம்
கிறிஸ்துவ சமயத்தின் மறை எது?
பைபிள்
திபிதாகா
வேதம்
அல்குர்ஆன்
இந்து சமயத்தின் மறை எது?
அல்குர்ஆன்
பைபிள்
வேதம்
திபிதாகா
இயற்கையைச் சார்ந்த நம்பிக்கை எது?
இறைவன் நம்பிக்கை
தினமிஸ்மா
அனிமிஸ்மா
தீபகற்ப மலேசியாவின் பூர்வக்குடியினரின் நம்பிக்கைகள் எது?
கடற்கரை வழிப்பாடு
தீய ஆன்மாக்களால் நோய்
தீய ஆன்மாக்களை விரட்ட வழிப்பாடு
விடைகள் அனைத்தும்
அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்திற்கு எந்தப் பிரிவு இல்லை?
பிரிவு 3(1)
பிரிவு 3(2)
பிரிவு 3(3)
பிரிவு 3(4)
அரசியலமைப்பில் பிற சமயங்களின் நிலை எந்த பிரிவில் சொல்லப்பட்டிருகிறது?
பிரிவு 11 (1) & பிரிவி 11 (2)
பிரிவு 11 (1) & பிரிவி 11 (2) a
பிரிவு 11 (1) & பிரிவி 11 (3) a
பிரிவு 11 (1) & பிரிவி 11 (3)
