wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியப் பொருளாதார வளர்ச்சி தலைப்பு 8

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வேளாண்மைத் தயாரிப்பை சரி என்று அடையாளம் இடுக.

a)

உந்துருளி

b)

பெட்ரோல்

c)

வழலை

d)

மகிழுந்து

2.

எத்தனை பொருளாதாரம் நடவடிக்கை உள்ளன?

a)

2

b)

5

c)

3

d)

4

3.

நாட்டின் பொருளாதரத்தின் தொடக்க கால வளர்ச்சி எதை உள்ளடக்கியது?

a)

வாகனத் துறை

b)

வேளாண்மை, சுரங்கத் துறை

c)

ரப்பர், செம்பனை துறை

d)

சுற்றுலாத் துறை

4.

மின் வணிகம் என்றால் என்ன ?

(a)  

5.

எது நம் நாட்டின் முதல் எண்ணேய்க் கிணறு?

(a)  

6.

1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் தேசிய மகிலுந்தின் பெயர் புரோட்டோன் ........................ ஆகும்.

a)

சாகா

b)

ஈஸ்வரா

c)

வீரா

7.

பெரோடுவா நிறுவனம் உற்பத்தி செய்த 'நிப்பா' வகை மகிலுந்துகள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

a)

United Kingdom

b)

Australia

c)

Singapore

d)

Korea

8.

பெரோடுவா நிறுவனம் 1994 ஆம் ஆண்டு உற்பத்தி செய்த வாகனத்தின் பெயர் என்ன?

a)

அல்சா

b)

மைவி

c)

ஆரோஸ்

d)

கஞ்சில்

9.

விவசாயத் துறையும் ........................ நம் நாட்டின் தொடக்க கால பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன.

a)

சுரங்கத் துறையும்

b)

தொழில் துறையும்

c)

மீன்பிடிட் துறையும்

10.

எந்த ஆண்டில் முதல் சுற்றுப்பயணிகளைக் கவர 'மலேசியாவிற்கு வருகை தாருங்கள்' போன்ற பல்வகையான பரப்புரைகள் செய்ய ஆரம்பித்தனர்?

a)

1991

b)

1996

c)

1990

d)

1989