wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்புடன் விளையாட்டு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பண்புடனின் முதல் பண்பாளர் யார்?

a)

ஆசிஃப் மீரான்

b)

ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

c)

சுபைர் அஹமது

d)

கோகுல் குமரன்

2.

பண்புடன் குழும நிர்வாகி

a)

டொனால்ட் டிரம்ப்

b)

பைடன்

c)

எச்.ராஜாவின் அட்மின்

d)

ஆசிஃப் மீரான்

3.

ஆத்திசூடியைத் தேர்ந்தெடு

a)

அறஞ்செய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

இயல்வது கரவேல்

4.

கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

இயல்வது கரவேல்

5.

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

_______________________________________

a)

பகவன் முதற்றே உலகு

b)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

6.

சரியான கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

7.

நிறைவு செய்க


கண்ணும் ______________

a)

கருத்தும்

b)

எழுத்தும்

8.

கீழுள்ள படங்களில் ஆமை எங்குள்ளது.

a)
b)
c)
d)
9.

அரைவட்டம் என்றால் என்ன?

a)

360

b)

95

c)

180

10.

காலிறுதிக்குப் பிறகு வருவது?

a)

முக்கால் இறுதி

b)

அரையிறுதி

c)

இறுதி

11.

விரைவோட்டத்திற்குப் புகழ்பெற்றவர் யார்?

a)

லீ சொங் வேய்

b)

உசேன் போல்ட்

c)

ரோஜர் பெடரர்

12.

பாரம்பரிய விளையாட்டை கண்டுப்பிடிக.

a)

கயிறு தாண்டுதல்

b)

நொண்டி

c)

கிளிதட்டு

d)

கயிறு தாண்டுதல்

13.

பாரம்பரிய விளையாட்டை கண்டுப்பிடிக.

a)

பம்பரம்

b)

தாயம்

c)

கயிறு தாண்டுதல்

d)

நொண்டி

14.

பாரம்பரிய விளையாட்டை கண்டுப்பிடிக.

a)

கபடி

b)

பல்லாங்குழி

c)

கண்ணாமூச்சி

d)

உறி அடித்தல்

15.

பாரம்பரிய விளையாட்டை கண்டுப்பிடிக.

a)

கண்ணாமூச்சி

b)

கயிறு தாண்டுதல்

c)

கிளிதட்டு

d)

உறி அடித்தல்