Worksheetsமலேசிய மக்களின் பண்டிகைகள்
Total questions: 10
Worksheet time: 6mins
மலேசிய மக்களின் முக்கியப் பண்டிகைகள் எத்தனை வகைப்படும்?
3
7
12
15
கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
இயேசு கிறிஸ்துவின் இறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது
அனைவரும் ஒன்று சேர்வதற்கு
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது
இஸ்லாமிய நாள்காட்டின்படி ஷாவால் மாதத்தில் எப்பொழுது நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
10ஆம் நாள்
4ஆம் நாள்
1ஆம் நாள்
8ஆம் நாள்
தீபாவளி என்றால் என்ன?
தீபம்
கோலம்
இனிப்புகள்
வை சாகி தினத்தன்று எந்த வகையான நடனங்கள் ஆடப்படுகின்றது?
பரதம்
பங்ரா
கிடா
மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் நோக்கம் எத்தனை வகைப்படும்?
10
4
8
5
புத்தாண்டுக் கொண்டாட்ட நோக்கத்தில் கொண்டாடப்படும் 1 பண்டிகையை குறிப்பிடுக
தீபாவளி
ஜிஸ் பாய்
சன் பெட்ரொ
இன்று பண்டிகைகளைக் கொண்டாடும் முறையை தெரிவு செய்க
குடும்பத்துடன் தம்படம் எடுத்து அவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றுதல்
குடும்ப நிற்படத்தைக் கடையில் எடுத்தல்
பண்டிகையின்போழுது சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன நடவடிக்கைையை குறிப்பிடுக
டூயிட் ராயாவும் அங்பாவும் கொடுப்பது இன்றுவரை உள்ளது
பாரம்பரிய முறைகளையும் பயன்படுத்தி ஒன்றிணைந்து பல காரங்கள் தயாரித்தல்
குடும்ப நிழற்படத்தைக் கடையில் எடுத்தல்
கோலங்களை இன்று எப்படி. இடப்படுகிறது?
மாவு
வன்ண அரசி
உலர்ந்த தேங்காய்ப் பூ துருவல்
