wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்

a)

வேலு நாச்சியார்

b)

கட்டபொம்மன்

c)

புலித்தேவர்

d)

மருதுபாண்டியர்கள்

2.

1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

a)

பிபின் சந்திர பால்

b)

அன்னிபெசன்ட்

c)

திலகர்

d)

லாலா லஜபதி ராய்

3.

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

a)

1865

b)

1936

c)

1858

d)

1911

4.

அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமையாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்?

a)

வீர ராகவாச்சாரி

b)

பி பி வாடியா

c)

ஜிஎஸ் அருண்டேல்

d)

திருமதி அன்னிபெசன்ட்

5.

இந்தியாவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி யார்?

a)

பெரியார் ஈவேரா

b)

ராஜா ராம் மோகன் ராய்

c)

மறைமலை அடிகள்

d)

சி.வை.தாமோதரனார்

6.

சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன்முதலில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

a)

டி .எம் .நாயர்

b)

எம்.சி. சம்பத்

c)

எம்.சி. ராஜா

d)

சீனிவாசன்

7.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கு இருந்தார்?

a)

அகமதாபாத்

b)

அலகாபாத்

c)

வார்தா மற்றும் சபர்மதி ஆசிரமம்

d)

நவகாளி

8.

வேலூர் புரட்சி எப்பொழுது வெடித்தது?

a)

1806 மே 24

b)

1806 ஜூலை 10

c)

1805 ஜூலை 10

d)

1806 செப்டம்பர் 10

9.

வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

a)

கர்னல் அக்னியூ

b)

மேஜர் பானர்மேன்

c)

கர்னல் பான் கோர்ட்

d)

சர் ஜான் கிரகிரடாக்டாக்

10.

வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

a)

1905 அக்டோபர் 16

b)

1905 ஜூன் 19

c)

1905 ஜூலை 18

d)

1905 ஆகஸ்ட் 19