wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

christmas

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கிறிஸ்மஸ் என்பது எதனை கொண்டாடுவது?

a)

கிறிஸ்துவின்மதிப்பு

b)

தேவனின் நற்குணம்

c)

கிறிஸ்துவின் பிறப்பு

d)

கிறிஸ்துவின்வாழ்கை

2.

கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று யாருக்கு‌ அறிவிக்கப்பட்டிருந்தது?

a)

யோவான்

b)

மத்தேயு

c)

சிமியோன்

d)

மாற்கு

3.

மரியாளிடம் தேவதூதன் ஏன் இயேசு என்று பிள்ளைக்கு பெயரிட சொன்னார்?

a)

அவர் பலமும் தைரியமும் சேர்ந்தவராம்

b)

மிகவும் பயங்கரமான தேவன் என்பதால்

c)

இவர் தன் ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்பதால்

d)

இவரே மெய்யான தேவன் என்பதால்

4.

இயேசு எப்படி மரியாளின் கர்ப்பத்தில் தோன்றினார்?

a)

தண்ணீரால்

b)

யோசேப்பு

c)

பரிசுத்த ஆவியானவர்

d)

தூதர்

5.

--------------- அவர் தோளின் மேல் இருந்தது

a)

இரட்சிப்பு

b)

பெலன்

c)

பராகிரமம்

d)

கர்த்தத்துவம்

6.

இம்மானுவேல் என்பதற்கு அர்த்தம் என்ன?

a)

தேவன் நம்மை கைவிடார்

b)

தேவன் நம்மோடு இருக்கிறார்

c)

கர்த்தர் நல்லவர்

d)

இதுவரை நடத்தி வந்தார்

7.

இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னது யார்?

a)

ஏசாயா

b)

எரேமியா

c)

மீகா

d)

யோவேல்

8.

மரியாளும் யோசேப்பும் பெத்தலகேம் எதற்காக சென்றார்கள்?

a)

சுற்றுலாவிற்கு

b)

பஸ்கா பண்டிகைகொண்டாட

c)

குடிமதிப்பெழுத

d)

பிறந்தநாள் விழாவிற்கு

9.

எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவை குறித்து பேசியது யார்?

a)

லீதியாள்

b)

சிமியோன்

c)

அன்னாள்

d)

யோவான்

10.

எந்த சுவிசேஷம் இயேசுவின் அற்புதங்களைப் பற்றி அதிகம் கூறுகிறது?

a)

யோவான்

b)

மத்தேயு

c)

மாற்க்கு

d)

லூக்கா

Similar Resources on Wayground