Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6(பாரம்பரிய இசைக்கருவி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இசைக்கருவியின் பெயர் என்ன?

a)

சாப்பே

b)

கீத்தார்

c)

வீணை

d)

சொம்போத்தோன்

2.

இது ரெபாப் என்ற இசைக்கருவியாகும். இது எந்த இனத்தினரின் இசைக் கருவியாகும்?

a)

மலாய்

b)

சீனர்

c)

இந்தியர்

d)

கடாசான்

3.

சாப்பே எவ்வகை மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்டது?

a)

மெராந்தி

b)

ஜெலுத்தோங்

c)

சந்தனம்

d)

தேக்கு

4.

நிறைய நரம்புகளாலும் அழகுறச் செதுக்கப்பட்டிருப்பேன். மேற்காணும் கூற்று எவ்வகை இசைக்கருவியைக் குறிக்கிறது.

a)

ரெபாப்

b)

சாப்பே

c)

யங்சின்

d)

கீத்தார்

5.

கொம்பாங் எனச்சொல்லப்படும் இசைக்கருவியின் பயன்பாடு யாது?

a)

பிறந்தநாள் அன்று இசைக்கப்படும்

b)

மலாய் நடனத்திற்குப் பக்கவாத்தியமாக இசைக்கும்

c)

தபேலாவுடன் சேர்ந்து இசைக்கப்படும்

6.

நிழற்பாவைக் கூத்து, மெனோரா ஆகிய படைப்புகளின்போது இசைக்கப்படுவேன். நான் யார்?

a)

தாகு

b)

நாதஸ்வரம்

c)

வீணை

d)

கெடோம்பாக்

7.

இது என்ன இசைக்கருவி?

a)

கெடோம்பாக்

b)

தபேலா

c)

வீணை

d)

கொம்பாங்

8.

சீன நாட்டில் இராணுவக் கட்டளை பிறப்பிக்கும் கருவியாக இருந்துள்ளது. அது என்ன?

a)
b)
c)
d)
9.

போ எனச்சொல்லப்படுவது_____________________________.

a)

சீனர்களின் பாரம்பரிய இசைக்கருவியாகும்.

b)

மலாய்காரர்களின் பாரம்பரிய இசைக்கருவியாகும்.

c)

இந்தியர்கலின் பாரம்பரிய இசைக்கருவியாகும்.

10.

தமிழ்மொழியில் புல்லாங்குழல் என்றும் சீனமொழியில் டிசி என்றும் அழைக்கப்படும். நான் யார்?

a)

கட்டைக் குழல்

b)

செருலீங்

c)

கமேலான்

d)

போனோங்