wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் அமைந்துள்ள இடம் எது

a)

சென்னை

b)

மும்பை

c)

புதுடில்லி

d)

கல்கத்தா

2.

நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேயர்களால் எப்பொழுது வெளியிடப்பட்டது

a)

1764

b)

1862

c)

1756

d)

1655

3.

போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி எவ்வாறு அழைக்கப்பட்டார்

a)

மாலுமி

b)

மாலுமி ஹென்றி

c)

ஹென்றி

d)

இளவரசர்

4.

டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் இருந்து தங்கள் தலைநகரத்தை எங்கு மாற்றனர்

a)

பாண்டிச்சேரி

b)

நாகப்பட்டினம்

c)

கள்ளிக்காடு

d)

கொச்சி

5.

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எத்தனை முறை வந்துள்ளார்

a)

1

b)

2

c)

3

d)

4

6.

இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளில் கடைசி ஐரோப்பிய நாடு எது

a)

ஆங்கிலேயர்கள்

b)

டேனியர்கள்

c)

பிரெஞ்சுக்காரர்கள்

d)

டச்சுக்காரர்கள்

7.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

a)

வில்லியம் கோட்டை

b)

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

c)

ஆக்ரா கோட்டை

d)

டேவிட் கோட்டை

8.

ஆங்கிலேயர்களுக்கு கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட வர் யார்

a)

ராணி மங்கம்மாள்

b)

ராணி எலிசபெத்

c)

ஜான்சிராணி

9.

புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயர்களால் எங்கு கட்டப்பட்டது

a)

சென்னை

b)

புதுச்சேரி

c)

கடலூர்

d)

மும்பை

10.

வரலாற்று ஆவணங்கள் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5