Font size
Worksheetsவரலாறு ஆண்டு 6 அலகு 3
Total questions: 10
Worksheet time: 6mins
தேசியக் கோட்பாட்டின் நான்காவது கோட்பாடு என்ன?
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
தேசியக் கோட்பாடு எத்தனையாவது மாமன்னரால் பிரகடனம் செய்யப்பட்டது?
மூன்றாவது
ஐந்தாவது
நான்காவது
இரண்டாவது
தேசியக் கோட்பாடு உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்த நிகழ்வு யாது?
13 மே 1957
31 மே 1969
31 மே 1957
13 மே 1969
மாறுபட்ட அரசியல் புரிதலால் ஏற்பட்ட இரண்டு பாதிப்புகளைத் தேர்ந்தெடுக.
சமன்நிலையற்ற பொருளாதாரம்
இனங்களுக்கிடையே நெருக்கமற்ற சூழல்
சமூகங்களுக்கிடையே தொடர்பு கொள்ளும் வாய்ப்பு குறைந்தது
இனப்பூசல்
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற தேசியக் கோட்பாட்டைத் தேர்ந்தெடுக.
" மலேசியர்கள் அவரவர் சமயத்தைப் பின்பற்றி நடக்கின்றனர்."
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பிரிட்டிஷ் காலனித்துவத்தில் மலாய்க்காரர்களின் பொருளாதார நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.
தற்சார்பு விவசாயம்
சுரங்கத் தொழில்
தோட்டத் தொழில்
வியாபாரம்
இவற்றுள் எது தேசியக் கோட்பாட்டின் சித்தாந்தம் ஆகும்?
சமூக பொருளாதாரத்தை குறைத்தல்
நல்லிணக்கத்தை உருவாக்குதல்
சுபிட்சத்தை ஏற்படுத்துதல்
நாட்டின் நீர் வளத்தைப் பெருக்குதல்
தேசியக் கோட்பாட்டின் பங்கைத் தேர்ந்தெடுக.
நன்னெறிமிகு மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல்
எதிர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
சமூகங்களுக்கிடையே தொடர்பு குறையும்
மாறுபட்ட அரசியல் புரிதல் மேலோங்கும்
நம் வாழ்க்கையில் தேசியக் கோட்பாட்டின் நெறிகளைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைககள் யாவை?
ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ இயலும்.
சமுதாயத்தில் நல்லிணக்கமற்ற உறவை உருவாக்கும்.
மலேசியர்களிடையே தன்னெறி குன்றிய வாழ்க்கை தோன்றும்.
நாட்டிற்காக விசுவாசமும் தியாகமும் செய்யும் எண்ணம் உருவாகும்.
தேசியக் கோட்பாட்டை நாம் ஏன் அறிந்துக் கொள்ள வேண்டும்?
நாட்டின் பொருளாதாரத்திற்கு தடையாக இருப்பது.
13 மே 1969 இனப்பூசல் சம்பவத்தைத் தவிர்க்க.
மக்களின் ஒற்றுமையைக் குன்ற செய்ய
நாட்டின் தலைவர்களின் கட்டளையை நிறைவேற்ற.
