wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jalur Gemilang

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேசியக் கொடியிலுள்ள பிறை எதனைக் குறிக்கிறது

a)

மாநிலத்தையும் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையும் காட்டுகிறது

b)

கூட்டரசு மலாயாவின் சமயம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது

c)

பல்லின மக்களின் ஒற்றுமை

2.

தேசியக் கொடியிலுள்ள 14 நிறப் பட்டைகள் எதைக் காட்டுகின்றன ?

a)

கூட்டரசு மலாயாவின் சமயம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது

b)

13 மாநிலங்கள் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தைப் பிரதிநிதிக்கிறது

c)

குடிமக்களின் ஒற்றுமை

3.

தேசியக் கொடியிலுள்ள பிறை எதனைக் குறிக்கிறது?

a)

13 மாநிலங்கள் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தைப் பிரதிநிதிக்கிறது.

b)

மேன்மையும் உளத் தூய்மையும்

c)

சவால்களை எதிர்க்க கொள்ளுதல்

d)

குடிமக்களின் விசுவாசம்

4.

தேசியக் கொடியில் காணப்படும் சிவப்பு நிறத்தின் பொருள் என்ன?

a)

பல்லின மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது

b)

அரசியலமைப்பின் இறையாண்மையைக் காட்டுகிறது

c)

சவால்களை எதிர்க் கொள்ளுதல்

5.

தேசியக் கொடியில் காணப்படும் வெள்ளை நிறம் உளத்தூய்மையும் ________________ காட்டுகிறது.

a)

நேர்மையும்

b)

ஒற்றுமையும்

c)

துணிவையும்

6.

ஏது தேசியக் கொடியில் காணப்படும் நீல நிறத்தின் பொருள் அல்ல ?

a)

பல்லின மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது

b)

உளத்தூய்மையையும் நேர்மையையும் காட்டுகிறது

c)

ஒற்றுமையுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுதல்

7.

தேசியக் கொடியிலுள்ள நட்சத்திரம் எத்தனை முனை உள்ளது?

a)

12

b)

11

c)

10

d)

14

8.

தேசியக் கொடியினுள்ள பட்டை மொத்தம் எத்தனை உள்ளது ?

a)

14

b)

11

c)

13

d)

12

9.

தேசியக் கொடியில் காணப்படும் பிறை கூட்டரசு மலேசியாவின் சமயம் ________ என்பதைக் காட்டுகிறது .

a)

இந்து

b)

சீனர்

c)

இஸ்லாம்

10.

தேசியக் கொடியில் காணப்படும் சிவப்பு நிறம் சவால்களை எதிர்கொள்ளும் மக்களின் _________________விடாமுயற்சியையும் காட்டுகிறது.

a)

துணிவையும்

b)

ஒற்றுமையும்

c)

விசுவாசத்தையும்

d)

உளத்தூய்மையும்