Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4 தன் விவரம்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பெயர், பால், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைக் குறிப்பது எது ?

a)

என்னைப்பற்றி

b)

தன் விவரம்

c)

பிறப்புச் சான்றிதழ்

d)

மைகிட்

2.

இந்த ஆவணத்தின் பெயர் என்ன ?

a)

அடையாள அட்டை

b)

பிறப்புச் சான்றிதழ்

c)

மைகிட்

3.

இந்த ஆவணத்தின் பெயர் என்ன ?

a)

மைகிட்

b)

பிறப்புச் சான்றிதழ்

c)

பள்ளி அடையாள அட்டை

4.

இந்த ஆவணத்தின் பெயர் என்ன ?

a)

மைகிட்

b)

பள்ளி அடையாள அட்டை

c)

பிறப்புச் சான்றிதழ்

5.

பெயர், பால், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்கள் எவற்றில் காணப்படும்

a)

பள்ளி அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ்

மைகிட்

b)

பிறப்புச் சான்றிதழ்

c)

மைகிட்

6.

பள்ளி அடையாள அட்டையைத் ________________ பயன்படுத்தலாம்.

a)

குடும்ப அடையாள ஆவணமாகப்

b)

பிறரின் அடையாள ஆவணமாகப்

c)

தன் அடையாள ஆவணமாகப்

7.

பிறப்புச் சான்றிதழையும் மைகிட்டையும் எம்மாதிரியான அலுவல்களில் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்?

a)

அதிகாரப்பூர்வ அலுவல்கள்

b)

அதிகாரப்பூர்வமற்ற அலுவல்கள்

c)

அனைத்து வகையான அலுவல்கள்

8.

பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தக் கூடிய அலுவல்களைத் தெரிவு செய்க.

a)

கடிதம் அனுப்புதல்

பிறரைத் தொடர்பு கொள்ளுதல்

b)

பள்ளிப் பதிவு

வங்கிக் கணக்குத் திறப்பு