wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நம் நாட்டு பிரதமர்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யார் நம் நாட்டின் முதல் பிரதமர் ?

a)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் அப்துல் ரசாக்

2.

மேம்பாட்டுத் தந்தையாக யாரைப் போற்றுகிறோம்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

c)

துன் அப்துல் ரசாக்

3.

நம் நாட்டின் நான்காவது பிரதமர் யார்?

a)

துன் உசேன் ஒன்

b)

துன் அப்துல்லா பின் ஹஜி அகமது படாவி

c)

துன் டாக்டர் மகாதீர் முகமது

4.

ஒரே மலேசியக் கொள்கைத் திட்டம் எந்த பிரதமரின் திட்டமாகும்?

a)

டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்

b)

துன் உசேன் பின் டத்தோ ஒன்

c)

துன் அப்துல் ரசாக்

5.

கொடுக்கப்பட்ட பண்புகளில் எது பிரதமரின் சேவையாகும்?

a)

மலேசிய உருவாக்கம்

b)

சிங்கப்பூர் உருவாக்கம்

c)

பணவீக்கம் ஏற்படுத்துதல்

6.

துன் உசேன் ஒன் அறிமுகம் செய்த சேமிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?

a)

சத்து மலேசியா

b)

அமினா சஹாம்

c)

அமனா சஹாம்

7.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் அலோசகராக பணியாற்றுவர்?

a)

மந்திரி புசார்

b)

பிரதமர்

c)

நீதிபதி

8.

எப்போழுது கூட்டரசு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது?

a)

27 ஜூலை 1955

b)

27 மே 1955

c)

227 ஜூலை 1965

9.

அமைச்சரவைக்கு தலைமை ஏற்பவர் பிரதமர் ஆவார். இக்கூற்று சரியா?

a)

பிழை

b)

சரி

10.

பிரதமரின் தலைமைத்துவப் பண்புகள் யாவை?

a)

அறிவுக்கூர்மை

b)

துணிவு

c)

கர்வம்

d)

மன உறுதி