wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 16/7

Total questions: 15

Worksheet time: 4hrs 45mins

Name
Class
Date
1.

நானிங்கின் இறையாண்மையைக் காக்கப் போராடினார்.

a)

தோக் ஜங்குட் (Tok Janggut)

b)

டத்தோ பஹாமான் (Dato' Bahaman)

c)

டோல் சைட் (Dol Said)

d)

அந்தானோம் (Antenom)

2.

____________ இயற்பெயர் பெயர் டத்து படுகா முகமாட் சாலே பின் டத்து பாலு.

a)

தோக் ஜங்குட்டின்

b)

டத்தோ பஹாமானின்

c)

மாட் சாலேயின்

d)

அந்தானோமின்

3.

சுங்கை ஊஜோங்கில் பிரிட்டிஷ் தலையீட்டை எதிர்த்தார்.

a)

மாட் சாலே

b)

யாம்துவான் அந்தா

c)

அந்தானோம்

d)

டத்தோ பஹாமான்

4.

பிரிட்டிஷ் மீது தாக்குதலைத் தொடங்கி, லுபோக் தெருவாவை மீண்டும் கைப்பற்றினார்.

a)

டத்தோ பஹாமான்

b)

டோல் சைட்

c)

ஷரிப் மசாஹார்

d)

டத்தோ மகாராஜா லேலா

5.

வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தை எதிர்க்கத் தலைமையேற்று, முரூட் வீரர்களை ஒன்று திரட்டினார்.

a)

தோக் ஜங்குட்

b)

டத்தோ மகாராஜா லேலா

c)

யாம்துவான் அந்தா

d)

அந்தானோம்

6.

புதிய நில விதி சட்டத்தை அறிமுகப்படுத்திற்காகப் பிரிட்டிஷாரை எதிர்த்தார்.

a)

ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்

b)

ரெந்தாப்

c)

ஷரிப் மசாஹா்

d)

மாட் சாலே

7.

டத்தோ மகாராஜா லேலா J.W.W. பெர்ச்சைக் கொல்லத் திட்டமிட்டார்.

a)

டத்தோ பஹாமான்

b)

தோக் ஜங்குட்

c)

டத்தோ மகாராஜா லேலா

d)

டோல் சைட்

8.

நஙா ஸ்கராங்கில் உள்ள ஜேம்ஸ் புரூக்கின் தற்காப்பு அரணைத் தாக்கினார்.

a)

தோக் ஜங்குட்

b)

ரெந்தாப்

c)

அந்தானோம்

d)

மாட் சாலே

9.

புலாவ் காயாவில் அமைந்துள்ள வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் தற்காப்பு அரணை மாட் சாலே தாக்கினார்.

a)

மாட் சாலே

b)

டோல் சைட்

c)

டத்தோ பஹாமான்

d)

யாம்துவான் அந்தா

10.

பிரிட்டிஷ் விதிகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழக்கறிஞராகப் பிரதிநிதித்து வாதாடி வெற்றி பெற்றார்.

a)

மாட் சாலே

b)

டத்தோ பஹாமான்

c)

ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்

d)

ரெந்தாப்

11.

மோதலை முடிவிற்குக் கொண்டுவர பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

a)

யாம்துவான் அந்தா

b)

அந்தானோம்

c)

தோக் ஜங்குட்

d)

டோல் சைட்

12.

கனோவிட்டிலுள்ள புரூக் அரணைத் தாக்கினார்.

a)

மாட் சாலே

b)

ரெந்தாப்

c)

ஷரிப் மசாஹார்

d)

அந்தானோம்

13.

ஆட்சியர் அதிகாரங்களை இழந்தார். பிரிட்டிஷ் ரெசிடெண்ட் மலாய் மரபு வழக்குகளில் தலையிட்டார்.

a)

அந்தானோம்

b)

யாம்துவான் அந்தா

c)

டத்தோ பஹாமான்

d)

டத்தோ மகாராஜா லேலா

14.

வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தை எதிர்க்கத் தலைமையேற்று, முரூட் வீரர்களை ஒன்று திரட்டினார்.

a)

அந்தானோம்

b)

மாட் சாலே

c)

டோல் சைட்

d)

ரெந்தாப்

15.

பிரிட்டிஷ் ஆலோசனை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

a)

அந்தானோம்

b)

டத்தோ பஹாமான்

c)

தோக் ஜங்குட்

d)

யாம்துவான் அந்தா