NEW
Font size
Worksheetsமாட்சிமை தாங்கிய மாமன்னர்
Total questions: 10
Worksheet time: 5mins
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் _____________________ உறுதிமொழி எடுப்பார்.
நட்பு
நன்னடத்தை
பதவியேற்பு
அரசர் _______________________________ வழங்கிய பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் கையெழுத்து இடுவார்.
அரச காப்பாளர்
பாதுகாவலர்
முத்திரைக் காப்பாளர்
முடி சூட்டுவிழாவின் போது மாமன்னர் முன்னிலையில் பிரதமர் _______________________ கடிதத்தைக் வாசிப்பார்.
நியமனக்
பாராட்டுக்
அதிகாரப்பூர்வக்
மாமன்னர் முகாமைத் தலைவராக பதவியேற்றதன் அடையாளமாக _______________________ முத்தமிடுவார்.
கையை
கிரிஸை
அரச சின்னத்தை
இவற்றுள் எது மாமன்னரின் அதிகாரத்தில் உள்ள துறைகளில் இடம் பெறவில்லை?
நீதி
கல்வி
சட்டம்
மாமன்னர் மலாய்க்காரர்கள், ________________ ஆகியோரின் சிறப்பு நிலையை பாதுகாக்கிறார்.
பூமிபுத்ராக்கள்
ஈபான் இனத்தவர்
மெலானாவ் இனத்தவர்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் இராணுவப் படையின் __________________________ திகழ்கிறார்.
உயர் அதிகாரியாகத்
உயர் ஆணையாளராகத்
உயர் தலைவராகத்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாடளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுக்கு __________________ அளிப்பார்.
உறுதி
உதவி
ஒப்புதல்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிரல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் ?
3
4
5
6
எத்தனை அரசர்கள் இரகசிய வாக்கெடுப்பின்வழி மாமன்னரின் நியமனம் முடிவு செய்யப்படுகிறது?
9
8
7
6
