Worksheetsவரலாறு 8/4
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
போர்த்துகீஸிய, டச்சுக் காலனித்துவத்தின்போது, இஸ்லாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
சரி
தவறு
பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போதும் இஸ்லாமியச் சட்டம், மலாய் மாநிலங்களில் பயன்படுத்திடப்படவில்லை.
சரி
தவறு
இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தவர் யார்?
ராஜா
மன்னார்
சுல்தான்
பிரதமர்
இஸ்லாமியச் சட்டம் _________________________தொடர்பான விவகாரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
குடும்பவியல், பூர்வீகச் சொத்து, நன்கொடை (zakat)
சமய சபை
குற்றவியல், வணிகப் பரிவர்த்தனை, குடும்பவியல்
இஸ்லாமியச் சட்டம், குற்றவியல்
சுல்தான் எந்த காலனித்துவத்தின்போது தலைவராகத் திகழ்ந்தார்?
ஜப்பாப்பானிய காலனித்துவத்தின்போது
போர்த்துகீஸிய, டச்சுக் காலனித்துவத்தின்போது
பிரிட்டிஷ், டச்சுக் காலனித்துவத்தின்போது
பிரிட்டிஷ், ஜப்பாப்பானிய காலனித்துவத்தின்போது
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷார் தங்களது கொள்கைகளைத் தொடர்ந்தனர்.
சரி
தவறு
இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை ______________ உருவாக்கினர்.
பிரிட்டிஷ
ஜப்பானியர்
டச்சு
போர்த்துகீஸியர்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு, சுதந்திரத்திற்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.
சரி
தவறு
நிர்வாகச் சபை என்றால் என்ன?
பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்பு.
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.
அமைச்சரவை என்றால் என்ன?
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும
பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்பு.
முழு அதிகாரம் என்றால் என்ன?
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.
பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்ப
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும்.
தற்பொழுது அரசர் அல்லது சுல்தானின் அதிகாரம் அரசியலமைப்புக்கு உட்பட்டுள்ளது.
சரி
தவறு
நாட்டின் சுபிட்சம், சட்டத்தைக் கடைப்பிடிக்காதக் குடிமக்களால் நிலைநிறுத்தப்படுகிறது.
சரி
தவறு
சட்டம் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.
சரி
தவறு
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது சுல்தான் தொடர்ந்து முழு அதிகாரம் கொண்டிருந்தார்.
சரி
தவறு
